விகடன் டாக்கீஸ்
Jump to navigation
Jump to search
![]() | |
வகை | திரைப்படத் தயாரிப்பாளர் |
---|---|
தலைமையகம் | சென்னை, இந்தியா |
முக்கிய நபர்கள் | சீனிவாசன் |
தொழில்துறை | அசையும் படங்கள் |
தாய் நிறுவனம் | விகடன் குழுமம் |
விகடன் டாக்கீஸ் என்பது விகடன் குழுமத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமாகும். சிவா மனசுல சக்தி, வால்மீகி போன்ற படங்களை இந்நிறுவனம் தயாரித்துள்ளது.