நாணயம் விகடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாணயம் விகடன்  
துறை பொருளாதாரம்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: பாலசுப்ரமணியன்[1]
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகம் வாசன் பப்ளிகேசன்சு (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்
இணைப்புகள்

நாணயம் விகடன், விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் பொருளாதார இதழாகும். வாசல், நாணயம் ஸ்பெஷல், ஆசிரியர் பக்கம், நடப்பு, பங்குச் சந்தை, கமாடிட்டி, சேமிப்பு, மியூச்சுவல் ஃபண்ட், தொடர்கள், கேள்வி-பதில் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. எஸ்.எல்.வி. மூர்த்தி அவர்களின் மூன்றெழுத்து மந்திரம் MBA என்ற தொடர் தற்போது இந்த இதழில் வெளிவருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808
"https://ta.wikipedia.org/w/index.php?title=நாணயம்_விகடன்&oldid=1987557" இலிருந்து மீள்விக்கப்பட்டது