மோட்டார் விகடன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மோட்டார் விகடன்  
Moto vikadan.jpg
துறை வாகனம்
மொழி தமிழ்
பொறுப்பாசிரியர்: ரா.கண்ணன்[1]
வெளியீட்டு விவரங்கள்
பதிப்பகத்தார் விகடன் (இந்தியா)
வெளியீட்டு இடைவெளி: வார இதழ்

மோட்டார் விகடன் விகடன் குழுமத்திலிருந்து வெளிவரும் வாகன அமைப்புகள், மற்றும் செயற்பாடுகள் குறித்த செய்திகள் வழங்கும் இதழாகும். ஸ்பெஷல், கார்ஸ், பைக்ஸ், தொடர்கள், ரேஸ் போன்ற பகுதிகளை உள்ளடக்கியது. வாகனங்கள் சம்மந்தப்பட்ட நகைச்சுவை துணுக்குகளும் இந்த இதழில் இடம் பெருகின்றன. அத்துடன் புதிய ரக வாகனங்கள் பற்றிய கட்டுரைகளும் இணைக்கப்படுகின்றன. மோட்டார் கிளினிக், மோட்டார் நியூஸ், நெட்டகாசம் போன்ற தொடர்கள் பிரபல்யமானவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. http://www.exchange4media.com/news/story.aspx?Section_id=5&News_id=16808
"https://ta.wikipedia.org/w/index.php?title=மோட்டார்_விகடன்&oldid=1870447" இருந்து மீள்விக்கப்பட்டது