உள்ளடக்கத்துக்குச் செல்

வாரிசுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தி ஹெர்ஸ்
வகைகாதல்
நகைச்சுவை
பள்ளிக்கூடம்
நாடகம்
எழுத்துகிம் யூன் சூக்
இயக்கம்காங் சின்-ஹயோ
நடிப்புபார்க் சின்-ஹயே
லீ மின் ஹோ
கிம் வூ-பின்
கங் மின்-ஹ்யுக்
கிம் ஜி-வோன்
காங்க் ஹா-நஐல்
முற்றிசை"말이야" நான் சொல்கிறேன் லீ ஹாங்காங் கி
நாடுதென் கொரியா
மொழிகொரிய மொழி
அத்தியாயங்கள்20
தயாரிப்பு
நிருவாக தயாரிப்புசை மூன்-சுக்
தயாரிப்பாளர்கள்யூன் ஹ-ரிம்
படப்பிடிப்பு தளங்கள்கொரியா
கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடு
ஓட்டம்புதன் மற்றும் வியாழக்கிழமை 22:00 (கொரியா நேரம்)
தயாரிப்பு நிறுவனங்கள்ஹ்வா மற்றும் டேம் பிக்சர்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைசியோல் ஒலிபரப்பு அமைப்பு (எஸ் பி எஸ்)
படவடிவம்1080i (HDTV)
ஒளிபரப்பான காலம்அக்டோபர் 9, 2013 (2013-10-09) –
திசம்பர் 12, 2013 (2013-12-12)
Chronology
முன்னர்மாஸ்டர்ஸ் சன்
பின்னர்மை லவ் பிரோம் தி ஸ்டார்
வெளியிணைப்புகள்
இணையதளம்

வாரிசுகள் இது ஒரு தென் கொரியா நாட்டு தொலைக்காட்சி தொடர் ஆகும். இந்த தொடரை காங் சின்-ஹயோ என்பவர் இயக்கியுள்ளார். இந்த தொடரில் பார்க் சின்-ஹயே, லீ மின் ஹோ, கிம் வூ-பின், கங் மின்-ஹ்யுக், கிம் ஜி-வோன், காங்க் ஹா-நஐல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். தென் கொரியா நாட்டுத் தொலைக்காட்சி தொடர்களில் முதல் முறையாக அமெரிக்கா நாட்டு நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த முதல் தொடர் இதுவாகும்.

இந்த தொடர் 9 அக்டோபர், 2013ஆம் ஆண்டு முதல் 12 டிசம்பர் 2013ஆம் ஆண்டு வரை தென் கொரியா நாட்டு நேரப்படி புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 22:00 மணிக்கு ஒளிபரப்பாகி 20அத்தியாயங்களுடன் நிறைவடைந்தது.

தமிழில்[தொகு]

இந்த தொடரை தமிழ் மொழியில் கே-தொடர்கள் என்ற பெயரில் மொழி மாற்றம் செய்யப்பட்டு 15 பிப்ரவரி 2015ஆம் ஆண்டு முதல் 21 மார்ச் 2015ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

நடிகர்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வாரிசுகள்&oldid=2983367" இலிருந்து மீள்விக்கப்பட்டது