பார்க் ஷின்-ஹே
Jump to navigation
Jump to search
பார்க் ஷின்-ஹே | |
---|---|
![]() | |
பிறப்பு | பெப்ரவரி 18, 1990 குவங்ஜு தென் கொரியா |
தேசியம் | ![]() |
பணி | நடிகை பாடகி விளம்பர நடிகை நடன கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 2003–இன்று வரை |
முகவர் | S.A.L.T Entertainment |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | தி ஹெர்ஸ் பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர் |
சமயம் | கிறித்தவர் |
விருதுகள் | 24 |
பார்க் ஷின்-ஹே (ஆங்கில மொழி: Park Shin-hye) (பிறப்பு: பெப்ரவரி 18, 1990) ஒரு தென் கொரிய நாட்டு நடிகை, விளம்பர நடிகை, நடன கலைஞர் மற்றும் பாடகி ஆவார். இவர் தி ஹெர்ஸ், பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் பல திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சின்னத்திரை[தொகு]
- 2003: ஸ்டேர்வே டு ஹெவன்
- 2004: பூம்
- 2004: நாட் அலோன்
- 2005: ஒன் பைன் டே
- 2006: சியோல் 1945
- 2006: த்ரீ ஒப் ஹீவேன்
- 2006: லோவிங் சூ
- 2006: கூங் எஸ்
- 2009: யூ'ஆர் பியூட்டிஃபுல்
- 2013: பிளவர்ஸ் பாய்ஸ் நெக்ஸ்ட் டோர்
- 2013: தி ஹெர்ஸ்
திரைப்படங்கள்[தொகு]
- 2006: லவ் போபியா
- 2007: ஈவில் ட்வின்
- 2010: சிரானோ ஏஜென்சி
- 2014: தி ரோயால் டெய்லர்
வெளி இணைப்புகள்[தொகு]
- டுவிட்டரில் பார்க் ஷின்-ஹே
- Park Shin-hye Official Japanese Website (சப்பானிய மொழி)