கிம் வூ-பின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிம் வூ-பின்
பிறப்புகிம் ஹ்யுன்- ஜூங்
சூலை 16, 1989 (1989-07-16) (அகவை 34)
சியோல்
தென் கொரியா
தேசியம்தென் கொரியா தென் கொரியா
பணிநடிகர்
விளம்பர நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
2009-இன்று வரை
முகவர்சிடுஸ் HQ
சமயம்கத்தோலிக்கம்
வலைத்தளம்
Official Website

கிம் வூ-பின் (ஆங்கில மொழி: Kim Woo-bin) (பிறப்பு: ஜூலை 16, 1989) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர் மற்றும் விளம்பர நடிகர் ஆவார். வாம்பயர் ஐடல், ஸ்கூல் 2013, தி ஹெர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்துள்ளார். இவர் ரன்வே காப், தி கான் ஆர்டிஸ்ட்ஸ், டிவெண்டி போன்ற சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

திரைப்படங்கள்[தொகு]

  • 2012: ரன்வே காப்
  • 2013: நண்பர்: கிரேட் லெகசி
  • 2014: தி கான் ஆர்டிஸ்ட்ஸ்
  • 2015: டிவெண்டி

சின்னத்திரை[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிம்_வூ-பின்&oldid=3239965" இலிருந்து மீள்விக்கப்பட்டது