லீ மின் ஹோ
Jump to navigation
Jump to search
லீ மின் ஹோ | |
---|---|
![]() | |
பிறப்பு | லீ மின் ஹோ சூன் 22, 1987 சியோல், தென் கொரியா |
தேசியம் | தென் கொரியா |
பணி | நடிகர் பாடகர் விளம்பர நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 2006-இன்று வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ் (2009) |
உயரம் | 1.87 m (6 ft 1 1⁄2 in) |
எடை | 71கிலோ |
விருதுகள் | 31 |
வலைத்தளம் | |
www.leeminho.kr |
லீ மின் ஹோ (ஆங்கிலம்:Lee Min ho) (பிறப்பு: ஜூன் 22, 1987) ஒரு தென் கொரியா நாட்டு நடிகர், விளம்பர நடிகர் மற்றும் பாடகர் ஆவார். இவர் பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ், தி ஹெர்ஸ் போன்ற பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார். இவர் பல பாடல்கள் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பகால வாழ்க்கை[தொகு]
லீ மின் ஹோ ஜூன் 22, 1987ஆம் ஆண்டு சியோலில் பிறந்தார். இவர் சிறுவயதில் ஒரு கால்பந்து விளையாட்டு வீரராக வரவிருப்பி முன்னாள் விளையாட்டுவீரரான சா பும் குன் குழுவில் சேர அழைப்பு வந்தது ஆனால் சர்ந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக லீயால் செல்ல முடியவில்லை.[1] இவர் உயர்கல்வி படிக்கும் தருணத்தில் நடிப்புத்துறைக்கு வந்தார். இவர் திரைப்படம் மற்றும் கலைப்பிரிவில் கொங்குக் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.
திரைப்படங்கள்[தொகு]
- 2008: பப்ளிக் எனிமி ரிட்டர்ன்ஸ்
- 2008: ஆவர் ஸ்கூல் ஈ.டி.
- 2015: கங்கணம் ப்ளுஸ்
- 2016: பவுண்டரி ஹண்டர்ஸ்
சின்னத்திரை[தொகு]
- 2003: ஷார்ப்
- 2004: நான்ஸ்டாப் 5
- 2005: ரெசிபி ஒப் லவ்
- 2006: சீக்ரெட் கேம்பஸ்
- 2007: மச்கேறேல் ரன்
- 2007: ஐ ஆம் சாம்
- 2008: கெட் அப்
- 2009: பாய்ஸ் ஓவர் பிளவர்ஸ்
- 2010: பெர்சொனால் டேஸ்ட்
- 2011: சிட்டி ஹண்டர்
- 2012: ஃபெய்த்
- 2013: தி ஹெர்ஸ்
- 2016: லெஜண்ட் ஒப் த ப்ளூ சே
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Life graph of Lee Min Ho, "Actor's job is to give hope and courage"". Naver. பார்த்த நாள் 14 July 2014.