வரி சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வரி சிரிப்பான்
இமாச்சலப்பிரதேசம் குலுமணாலி மாவட்டத்தில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. லைனேட்டம்
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் லைனேட்டம்
(விகோர்சு, 1835)
வேறு பெயர்கள்

கருலாக்சு லைனேட்டசு

வரி சிரிப்பான் (Streaked laughingthrush)(துரோகலோப்டெரான் லைனேட்டம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பொதுவாக இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்குப் பகுதிகளிலும் அதைச் சுற்றியுள்ள ஆப்கானித்தான், பூட்டான், இந்தியா, நேபாளம், பாக்கித்தான், உருசியா மற்றும் தஜிகிஸ்தான் ஆகிய நாடுகளில் சில பகுதிகளிலும் காணப்படுகிறது.

கோடு போட்ட சிரிப்பு

இதனுடைய துணையினம் இம்பிரிகேட்டம் பொதுவாக பூட்டானிய சிரிப்பான் என்ற தனி சிற்றினமாகக் கருதப்படுகிறது.[2]

படங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Trochalopteron lineatum". IUCN Red List of Threatened Species 2018: e.T22735082A132184757. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22735082A132184757.en. https://www.iucnredlist.org/species/22735082/132184757. பார்த்த நாள்: 16 November 2021. 
  2. Rasmussen, Pamela C. and John C. Anderton (2005) Birds of South Asia.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி_சிரிப்பான்&oldid=3764295" இலிருந்து மீள்விக்கப்பட்டது