பூட்டானிய சிரிப்பான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூட்டானிய சிரிப்பான்
திராசிகாங், பூட்டானில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துரோகலோப்டெரான்
இனம்:
து. எலியாட்டி
இருசொற் பெயரீடு
துரோகலோப்டெரான் எலியாட்டி
(எட்வர்ட் பிளைத், 1843)
வேறு பெயர்கள் [2]

கருலாக்சு லினியேடசு இம்பிரிகேடசு
கருலாக்சு இம்பிரிகேடசு

பூட்டானிய சிரிப்பான் (Bhutan laughingthrush)(துரோகலோப்டெரான் இம்ப்ரிகேட்டம்) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பொதுவாகப் பூட்டான் மற்றும் இந்தியாவில் உள்ள சில பகுதிகளிலும் காணப்படுகிறது. இது முன்பு வரி சிரிப்பான், கா. லீனேட்டசின் துணையினமாகக் கருதப்பட்டது. எனவே இதன் மாற்றுப் பொதுப் பெயர் இமாலய வரிச் சிரிப்பான்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2018). "Trochalopteron imbricatum". IUCN Red List of Threatened Species 2018: e.T22734478A132182633. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22734478A132182633.en. https://www.iucnredlist.org/species/22734478/132182633. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. 2.0 2.1 Garrulax imbricatus on Avibase
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூட்டானிய_சிரிப்பான்&oldid=3764230" இலிருந்து மீள்விக்கப்பட்டது