வரிப் பூங்கொத்தி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வரிப் பூங்கொத்தி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
டைகேயிடே
பேரினம்:
டைகேயம்
இனம்:
D. aeruginosum
இருசொற் பெயரீடு
Dicaeum aeruginosum
(போர்ன்சு & வொர்செசுடர், 1894)
வேறு பெயர்கள்

டைகேயம் ஏஜில் ஏருகினோசம்

வரிப் பூங்கொத்தி (Striped flowerpecker)(டைகேயம் ஏருகினோசம்) என்பது டைகேயிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது பிலிப்பீன்சில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி. இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இது சில சமயங்களில் பருத்த அலகு பூங்கொத்தியுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2012). "Dicaeum aeruginosum". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22717475/0. பார்த்த நாள்: 26 November 2013. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிப்_பூங்கொத்தி&oldid=3832609" இலிருந்து மீள்விக்கப்பட்டது