உள்ளடக்கத்துக்குச் செல்

லுக்லா

ஆள்கூறுகள்: 27°41′20″N 86°43′50″E / 27.68889°N 86.73056°E / 27.68889; 86.73056
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லுக்லா
சிற்றூர்
லுக்லா வானூர்தி நிலையம்
லுக்லா வானூர்தி நிலையம்
லுக்லா is located in Province No. 1
லுக்லா
லுக்லா
நேபாள மாநில எண் 1-இல் லுக்லாவின் அமைவிடம்
லுக்லா is located in நேபாளம்
லுக்லா
லுக்லா
லுக்லா (நேபாளம்)
ஆள்கூறுகள்: 27°41′20″N 86°43′50″E / 27.68889°N 86.73056°E / 27.68889; 86.73056
நாடு நேபாளம்
மாநிலம்மாநில எண் 1
மாவட்டம்சோலுகும்பு
கிராமிய நகராட்சி மன்றம்கும்பு பசங்கஹமு
அரசு
 • வகைWard division
ஏற்றம்
2,860 m (9,380 ft)
நேர வலயம்ஒசநே+5:45 (நேபாள நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
56010
Area code038

லுக்லா (Lukla) (நேபாளி: लुक्ला நேபாள நாட்டின் தூரக்கிழக்கில் அமைந்த மாநில எண் 1-இல் அமைந்த சோலுகும்பு மாவட்டத்தில் உள்ள சிற்றூர் ஆகும். இது இமயமலையில் 2860 மீட்டர் (9,380 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது எவரஸ்ட் மலை ஏறுபவர்களின் அடிவார நகரம் ஆகும். காட்மாண்டு நகரத்திலிருந்து 170 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள லுக்லா நகரத்தில் அபாயகரமான ஒரு சிறிய வானூர்தி நிலையம் உள்ளது.[1][2][3]

தட்ப வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், லுக்லா, நேபாளம்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 1.0
(33.8)
1.9
(35.4)
4.7
(40.5)
8.2
(46.8)
11.6
(52.9)
14.7
(58.5)
14.4
(57.9)
13.4
(56.1)
12.7
(54.9)
8.9
(48)
5.5
(41.9)
3.3
(37.9)
8.36
(47.05)
தினசரி சராசரி °C (°F) -5.9
(21.4)
-4.8
(23.4)
-1.6
(29.1)
2.2
(36)
5.6
(42.1)
9.2
(48.6)
10.3
(50.5)
9.8
(49.6)
8.0
(46.4)
3.1
(37.6)
-1.2
(29.8)
-3.8
(25.2)
2.58
(36.64)
தாழ் சராசரி °C (°F) -18.2
(-0.8)
-16.3
(2.7)
-12.1
(10.2)
-7.4
(18.7)
-3.4
(25.9)
1.6
(34.9)
3.9
(39)
3.5
(38.3)
0.8
(33.4)
-6.5
(20.3)
-12.5
(9.5)
-16.3
(2.7)
−6.91
(19.57)
பொழிவு mm (inches) 10.8
(0.425)
18.0
(0.709)
21.6
(0.85)
28.3
(1.114)
34.4
(1.354)
96.1
(3.783)
153.8
(6.055)
144.7
(5.697)
80.7
(3.177)
37.4
(1.472)
6.2
(0.244)
13.0
(0.512)
645
(25.394)
சராசரி பொழிவு நாட்கள் 2.6 2.7 3.6 5.0 9.5 16.1 22 21.8 15.0 4.5 1.9 1.4 106.1
ஆதாரம்: weatherbase.com[4]
Lukla Airport Nepal
உலகின் அபாயகரமான லுக்லா வானூர்தி நிலையம்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "World's Most Dangerous Airports". Archived from the original on 2011-08-25. பார்க்கப்பட்ட நாள் 2011-03-25.
  2. 2.0 2.1 "Which Everest Base Camp is Best:Tibet or Nepal?". 30 June 2019.
  3. லுக்லா விமான நிலையம்
  4. "Lukla, Nepal Travel Weather Averages (Weatherbase)".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Lukla
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லுக்லா&oldid=3656773" இலிருந்து மீள்விக்கப்பட்டது