லாமியோப்சிசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லாமியோப்சிசு
அகண்ட துடுப்புச் சுறா (லாமியோப்சிசு தெம்மினிக்கீ)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
காண்ட்ரிக்திசு
வரிசை:
கார்சார்கினிபார்மிசு
குடும்பம்:
பேரினம்:
லாமியோப்சிசு

கில், 1862
மாதிரி இனம்
அகன்ற துடுப்புச் சுறா, லாமியோப்சிசு தெம்மினிக்கீ
முல்லர் & கென்லே, 1839

லாமியோப்சிசு (Lamiopsis) என்பது இந்திய மற்றும் பசிபிக் பெருங்கடலில் காணப்படும் கார்சார்கினிடே குடும்பத்தைச் சேர்ந்த சுறா பேரினமாகும். இந்த பேரினம் முன்பு ஒற்றை வகை உயிரலாகக் கருதப்பட்டது. இருப்பினும், சமீபத்திய வகைப்பாட்டியல் ஆய்வில் மேற்கு மத்திய பசிபிக் மீன்கள் தனி சிற்றினம் என்று தெரியவந்துள்ளது.[1]

சிற்றினங்கள்[தொகு]

இந்த பேரினத்தில் தற்போது 2 அங்கீகரிக்கப்பட்ட சிற்றினங்கள் உள்ளன:

  • லாமியோப்சிசு தெம்மினிக்கீ (முல்லர் & கென்லே, 1839) (அகன்ற துடுப்பு சுறா)[1]
  • லாமியோப்சிசு டெப்ரோட்சு (போலர், 1905) (போர்னியோ அகன்ற துடுப்பு சுறா)[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Akhilesh, K.V., White, W.T., Bineesh, K.K., Purushottama, G.B., Singh, V.V. & Zacharia, P.U. (2016): Redescription of the rare and endangered Broadfin Shark Lamiopsis temminckii (Müller & Henle, 1839) (Carcharhiniformes: Carcharhinidae) from the northeastern Arabian Sea. Zootaxa, 4175 (2): 155-166.
  2. White, W.T.; Last, P.R.; Naylor, G.J.P.; Harris, M. (2010). "Resurrection and redescription of the Borneo Broadfin Shark Lamiopsis tephrodes (Fowler, 1905) (Carcharhiniformes: Carcharhinidae). In: Last, P.R., White, W.T. & Pogonoski, J.J (Eds.), Descriptions of New Sharks and Rays from Borneo". CSIRO Marine and Atmospheric Research Paper 032: 45–59. http://prosper.cofc.edu/~sharkevolution/pdfs/Resurrection%20and%20redescription.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=லாமியோப்சிசு&oldid=3852236" இலிருந்து மீள்விக்கப்பட்டது