லட்சுமிநாயக்கன் பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லட்சுமிநாயக்கன்பாளையம்
—  கிராமம்  —
அமைவிடம்
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் கோயம்புத்தூர்
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி, இ. ஆ. ப [3]
மக்களவைத் தொகுதி கோயம்புத்தூர்
மக்களவை உறுப்பினர்

பி. ஆர். நடராஜன்

சட்டமன்றத் தொகுதி சூலூர்
சட்டமன்ற உறுப்பினர்

வி. பி. கந்தசாமி (அதிமுக)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
குறியீடுகள்

இட்சுமிநாயக்கன்பாளையம் என்பது (LAKSHMINAICKENPALAYAM) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் கோவை மாவட்டத்தில் சுல்தான்பேட்டை வட்டாரத்தில் செலக்கரிச்சல் கிராம ஊராட்சிற்கு உட்பட்ட ஓர் கிராமம் ஆகும். இது சூலூர் சட்டமன்ற தொகுதிக்கும் கோயம்புத்தூர் மக்களவை தொகுதிக்கும் உட்பட்டதாகும். இங்கு அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி ஒன்று அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.