ரோகன் காவஸ்கர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரோகன் காவஸ்கர்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரோகன் சுனில் காவஸ்கர்
பிறப்பு 20 பெப்ரவரி 1976 (1976-02-20) (அகவை 42)
கான்பூர், இந்தியா
வகை துடுப்பாட்டம்
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை இடதுகை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 154) சனவரி 18, 2004: எ ஆத்திரேலியா
கடைசி ஒருநாள் போட்டி செப்டம்பர் 19, 2004:  எ பாக்கித்தான்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல் ஏ-தர T20
ஆட்டங்கள் 11 114 126 5
ஓட்டங்கள் 151 6829 3156 87
துடுப்பாட்ட சராசரி 18.87 44.34 30.94 21.75
100கள்/50கள் 0/1 18/34 1/18 0/0
அதிக ஓட்டங்கள் 54 212* 101* 47
பந்து வீச்சுகள் 72 3746 2492 78
இலக்குகள் 1 37 58 3
பந்துவீச்சு சராசரி 74.00 49.91 33.55 33.33
சுற்றில் 5 இலக்குகள் 0 1 1 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 1/56 5/3 5/35 1/16
பிடிகள்/ஸ்டம்புகள் 5/– 62/– 43/– 0/–

செப்டம்பர் 5, 2008 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரோகன் காவஸ்கர் (Rohan Gavaskar, பிறப்பு: பெப்ரவரி 20 1976 ), ஒரு இந்தியத் துடுப்பாட்டக்காரர்). கான்பூர்ரைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் நான்கில் கலந்து கொண்டுள்ளார். இவர் 2004 இல் இந்தியாஅணிக்காக ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

சுனில் காவஸ்கர் (Sunil Gavaskar) (ஜூலை 10 1949) புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் மொத்தம் பத்தாயிரம் ஓட்டங்களுக்கு மேல் எடுத்துள்ளார். இவருக்கு இந்திய அரசு பத்ம பூஷண் விருது வழங்கி சிறப்பித்திருக்கிறது. இவருடைய மகனே ரோகன் காவஸ்கர்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரோகன்_காவஸ்கர்&oldid=2217222" இருந்து மீள்விக்கப்பட்டது