ரைன்கானிசிதிஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரைன்கானிசிதிஸ்
Rhinconichthys
புதைப்படிவ காலம்:Cretaceous
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: அக்டினோட்டெரிகீயை
வரிசை: Pachycormiformes
குடும்பம்: Pachycormidae
பேரினம்: Rhinconichthys
Friedman et al., 2010
இனம்

R. taylori Friedman et al., 2010
R. purgatoirensis Schumacher et al., 2016[1]
R. uyenoi Schumacher et al., 2016[1]

ரைன்கானிசிதிஸ் (Rhinconichthys) என்பது ஒரு மீனினமாகும். இவை கிரீத்தேசியக் காலத்தில் வாழ்ந்தவையாகும்.[2]

இதன் நெருங்கிய இன மீன் பெரிய வெள்ளைச் சுறா ஆகும். இதன் வாய் மிகப் பெரியதாய் பாராசூட் போல விரியக்கூடிய வகையில் இருக்கும். இதன் மூலம் அதிகப்படியான கடல் பாசிகளை வடிகட்டி உண்ண வசதியாக இருந்தது. இதன் புதைபடிமங்கள் மூலம் இவை 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முற்பட்ட சுராசிக் காலகட்டத்தைச் சேர்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இப்போதைய இங்கிலாந்தை ஒட்டிய பகுதியில் இந்த மீன்கள் மிகுதியாக இருந்த்தாக தெரிகிறது. இதன் புதைபடிமங்கள் வட அமெரிக்கா, சப்பான் போன்ற பகுதிகளில் தற்போது கிடைத்துள்ளன.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Bruce Schumacher, Kenshu Shimada, Jeff Liston, Anthony Maltese (2016). "Highly specialized suspension-feeding bony fish Rhinconichthys (Actinopterygii: Pachycormiformes) from the mid-Cretaceous of the United States, England, and Japan". Cretaceous Research 61: 71–85. doi:10.1016/j.cretres.2015.12.017. 
  2. Matt Friedman, Kenshu Shimada, Larry D. Martin, Michael J. Everhart, Jeff Liston, Anthony Maltese & Michael Triebold (2010). "100-million-year dynasty of giant planktivorous bony fishes in the Mesozoic seas".
  3. "புது தினுசா ஒரு மீனு!". தி இந்து. பார்த்த நாள் 18 பெப்ரவரி 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ரைன்கானிசிதிஸ்&oldid=2444893" இருந்து மீள்விக்கப்பட்டது