ரெசிடெண்ட் ஈவில்: அபொகாலிப்ஸ்
ரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் Resident Evil: Apocalypse | |
---|---|
![]() திரைப்பட சுவரொட்டி | |
இயக்கம் | அலெக்சாண்டர் விட் |
கதை | பவுல் டபிள்யூ. எஸ். ஆண்டர்சன் |
நடிப்பு | மில்லா ஜோவோவிச் தோமஸ் கிரெட்ச்மன் இயன் கிளென் மட்தேவ் ஜி. டெய்லர் சாண்ட்ரைன் ஹோல்ட் ஸாக் வார்ட் |
வெளியீடு | செப்டம்பர் 10, 2004 |
ஓட்டம் | 94 நிமிடங்கள் |
நாடு | ஐக்கிய இராச்சியம்[1][2] கனடா[1][2] |
மொழி | ஆங்கிலம் |
ஆக்கச்செலவு | $45 மில்லியன் |
மொத்த வருவாய் | $129,394,835 |
ரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ் இது 2004ஆம் ஆண்டு திரைக்கு வந்த இங்கிலாந்து-கனடா நாட்டு அறிவியல் திகில் திரைப்படம் ஆகும். இது 2002ஆம் ஆண்டு வெளியான ரெசிடென்ட் ஈவில் என்ற திரைப்பட தொடரின் 2ஆம் பாகம் ஆகும். இதன் 3ஆம் பாகம் ரெசிடென்ட் ஈவில்: எக்ஸ்டின்சன் என்ற பெயரில் 2007ஆம் ஆண்டு வெளியானது.