இயன் கிளென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இயன் கிளென்
Iain Glen.jpg
பிறப்பு 24 சூன் 1961 (1961-06-24) (அகவை 57)
எடின்பரோ
இசுக்கொட்லாந்து
பணி நடிகர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1986–இன்று வரை
பிள்ளைகள் 3

இயன் கிளென் (ஆங்கிலம்:Iain Glen) (பிறப்பு: 24 ஜூன் 1961) ஒரு ஆங்கில மொழி திரைப்பட நடிகர் ஆவார். இவர் ரெசிடென்ட் ஈவில்: அபொகாலிப்ஸ், ரெசிடென்ட் ஈவில் 5 போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இயன்_கிளென்&oldid=2233246" இருந்து மீள்விக்கப்பட்டது