ரிஸ்வான் அகமது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ரிஸ்வான் அகமது
பாக்கித்தானின் கொடி பாக்கித்தான்
இவரைப் பற்றி
முழுப்பெயர் ரிஸ்வான் அகமது
பிறப்பு 1 அக்டோபர் 1978 (1978-10-01) (அகவை 39)
பாக்கித்தான்
வகை சகலதுறை
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
முதல் ஒருநாள் போட்டி (cap 167) பிப்ரவரி 2, 2008: எ சிம்பாப்வே
கடைசி ஒருநாள் போட்டி பிப்ரவரி 2, 2008:  எ சிம்பாப்வே
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
ஒ.நா முதல்தர ஏ-தர T20
ஆட்டங்கள் 1 71 38 6
ஓட்டங்கள் 0 4,057 1,015 178
துடுப்பாட்ட சராசரி 34.97 36.25 44.50
100கள்/50கள் 0/0 7/21 1/3 0/2
அதிக ஓட்டங்கள் 0 149 158 57*
பந்து வீச்சுகள் 24 7,725 1,600 66
இலக்குகள் 0 123 45 2
பந்துவீச்சு சராசரி 39.97 29.62 39.00
சுற்றில் 5 இலக்குகள் 0 4 0 0
ஆட்டத்தில் 10 இலக்குகள் n/a 0 n/a n/a
சிறந்த பந்துவீச்சு 0/26 6/88 4/29 2/24
பிடிகள்/ஸ்டம்புகள் 1/– 38/– 16/– 0/–

சனவரி 31, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

ரிஸ்வான் அகமது (Rizwan Ahmed ), பிறப்பு: அக்டோபர் 1 1978), ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டி ஒன்றில் இல் கலந்து கொண்டுள்ளார். 2008 இல் சிம்பாப்வே அணிக்கெதிரான ஆட்டத்தில் பாக்கித்தான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்ட அணியினைப் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரிஸ்வான்_அகமது&oldid=2261321" இருந்து மீள்விக்கப்பட்டது