ராம்லா
ராம்லா
| |
---|---|
நகரம் | |
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | ராம்லா |
• வட்டார வழக்கில் | ராம்லே |
| |
ஆள்கூறுகள்: 31°55′39″N 34°51′45″E / 31.92750°N 34.86250°E | |
நாடு | இசுரேல் |
மாவட்டம் | மத்திய மாவட்டம் |
நிறுவிய ஆண்டு | கிபி 705–715 |
அரசு | |
• மேயர் | மைக்கேல் விடால் |
பரப்பளவு | |
• மொத்தம் | 9.993 km2 (3.858 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 72,293 |
• அடர்த்தி | 7,200/km2 (19,000/sq mi) |
ராம்லா (Ramla) (எபிரேயம்: רַמְלָה, Ramla; அரபு மொழி: الرملة, ar-Ramlah) வட்டார வழக்கில் இந்நகரை ராம்லே அல்லது ரெம்லே அல்லது ராமா என்றும் அழைப்பர். [2] இந்நகரம் இஸ்ரேல் நாட்டின் நடுப்பகுதியில், மத்திய மாவட்டத்தில் அமைந்துள்ளது.
ராம்லா நகரம், தற்கால இஸ்ரேல் நாட்டில் உமையா கலீபகம் ஆட்சியின் போது, கிபி 8-ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் நிறுவப்பட்டது. இந்நகரம் எகிப்தின் கெய்ரோ நகரத்தையும், சிரியாவின் டமாஸ்கஸ் நகரத்தையும் இணைக்கும் வகையில் நிறுவப்பட்டது. இராம்லா நகரததுடன் கிழக்கில் மத்திய தரைக் கடலின் ஜாப்பா துறைமுகம் மற்றும் மேற்கில் ஜெருசலம் நகரங்களை இணைக்கும் சாலைகள் உள்ளது.[3]
துவக்கத்தில் ராம்லா நகரத்தில் பாலஸ்தீனர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்தனர். 1948 அரபு இஸ்ரேலியப் போருக்குப்[4]பின் இஸ்ரேலிய அரசு, ராம்லா நகரத்தில் யூதர்களை அதிக அளவில் குடியேற்றினர். 2019-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு படி, ராம்லா நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் யூதர்கள் 76% ஆகவும்; பாலஸ்தீனர்கள் 24% ஆகவும் இருந்தது.
தொல்லியல்
[தொகு]விவிலியம் நூலின் படி, ராம்லா நகரம் முன்னர் பிலிஸ்தியர்களின் காத் எனும் நகரமாக இருந்தது. [5][6] அகழ்வாய்வின் போது இப்பழைய நகரம் ராம்லா நகரத்திற்கு வெளியே தெற்குப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது.[7]
அகழாய்வு வரலாறு
[தொகு]ராம்லா நகரத்தில் 1992-1993-ஆம் ஆண்டு முதல் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.[8] பின்னர் 2010 முதல் ராம்லா நகரத்தில் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.[9]
நியண்டர்தால் மனிதனுக்கு முந்தைய மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
[தொகு]2021-ஆம் ஆண்டில் ராம்லா நகரத்தின் வெளிப்புறத்தில் நடத்தப்பட்ட அகழாய்களில் நியண்டார்தல் மனிதனுக்கு முந்தைய காலத்திய, சுமார் ஒரு லட்சத்து 40 ஆயிரம் ஆண்டுகள் மற்றும் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய காலத்தில் வாழ்ந்த நபர் ஒருவரின் பகுதி அளவு மண்டை ஓடு மற்றும் தாடை எலும்பு மற்றும் கற்கால கருவிகளும் தற்போது கண்டறியப்பட்டுள்ளது.[10][11][12][13]
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]ஆண்டு | ம.தொ. | ஆ. ±% |
---|---|---|
1945 | 15,300 | — |
1972 | 34,000 | +3.00% |
2001 | 62,000 | +2.09% |
2004 | 63,462 | +0.78% |
2009 | 65,800 | +0.73% |
2014 | 72,293 | +1.90% |
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 2014 populations Israel Central Bureau of Statistics
- ↑ King, Edmund (2004) "Stephen (c.1092–1154)" Oxford Dictionary of National Biography Oxford University Press, Oxford, England, online edition accessed Oct 27, 2009
- ↑ University of Haifa பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் Excavation in Marcus Street, Ramala; Reports and studies of the Recanati Institute for Maritime Studies and Excavations, Haifa 2007
- ↑ Pilger, 2011, p. 194
- ↑ Ishtori Haparchi, Kaphtor u'ferach, vol. II, chapter 11, s.v. ויבנה בארץ פלשתים, (3rd edition) Jerusalem 2007, p. 78 (Hebrew)
- ↑ B. Mazar (1954). "Gath and Gittaim". Israel Exploration Journal 4 (3/4): 227–235.
- ↑ Ramla: Excavations and Surveys in Israel (2009)
- ↑ "Vincenz : Ramla | The Shelby White – Leon Levy Program for Archaeological Publications". Fas.harvard.edu. Archived from the original on September 6, 2008. பார்க்கப்பட்ட நாள் May 6, 2009.
- ↑ Israel Antiquities Authority, Excavators and Excavations Permit for Year 2010, Survey Permit # A-5947, Survey Permit # A-6029, Survey Permit # A-6052, and Survey Permit # A-6057
- ↑ ஆதிமனித வரலாறு: ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முந்தைய ஆதி மனித இனம் -மண்டை ஓட்டில் வெளியான ரகசியம்
- ↑ Meet Nesher Ramla Homo - new early human discovered at Israeli cement site
- ↑ Nesher Ramla Homo: New form of ancient human unearthed in Israel
- ↑ A Middle Pleistocene Homo from Nesher Ramla, Israel
ஆதார நூற்பட்டியல்
[தொகு]- Amar, Z.; Serri, Yaron (2004). The Land of Israel and Syria as Described by al-Tamimi – Jerusalem Physician of the 10th Century (in ஹீப்ரூ). Ramat-Gan. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 965-226-252-8.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) -- (இணையக் கணினி நூலக மையம் 607157392) - Jere L. Bacharach (1996). "Marwanid Umayyad Building Activities: Speculations on Patronage". Muqarnas Online 13: 27–44. doi:10.1163/22118993-90000355. பன்னாட்டுத் தர தொடர் எண்:2211-8993.
- Barron, J. B., ed. (1923). Palestine: Report and General Abstracts of the Census of 1922. Government of Palestine.
- Cohen, Amnon; Lewis, B. (1978). Population and Revenue in the Towns of Palestine in the Sixteenth Century. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0783793227.
- Conder, C.R.; Kitchener, H. H. (1882). The Survey of Western Palestine: Memoirs of the Topography, Orography, Hydrography, and Archaeology. Vol. 2. London: Committee of the Palestine Exploration Fund.
- Department of Statistics (1945). Village Statistics, April, 1945. Government of Palestine.
- Eisener, R. (1997). "Sulaymān b. ʿAbd al-Malik". The Encyclopaedia of Islam, New Edition, Volume IX: San–Sze. Leiden: E. J. Brill. 821–822. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-10422-4.
- Gordon, Matthew S.; Robinson, Chase F.; Rowson, Everett K.; Fishbein, Michael (2018). The Works of Ibn Wāḍiḥ al-Yaʿqūbī (Volume 3): An English Translation. Leiden: Brill. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-90-04-35621-4.
- Guérin, V. (1868). Description Géographique Historique et Archéologique de la Palestine (in பிரெஞ்சு). Vol. 1: Judee, pt. 1. Paris: L'Imprimerie Nationale.
- Hadawi, S. (1970). Village Statistics of 1945: A Classification of Land and Area ownership in Palestine. Palestine Liberation Organization Research Centre.
- Karmon, Y. (1960). "An Analysis of Jacotin's Map of Palestine". Israel Exploration Journal 10 (3,4): 155–173; 244–253. http://www.jchp.ucla.edu/Bibliography/Karmon,_Y_1960_Jacotin_Map_(IEJ_10).pdf. பார்த்த நாள்: 2021-06-25.
- Luz, Nimrod (April 1997). "The Construction of an Islamic City in Palestine. The Case of Umayyad al-Ramla". Journal of the Royal Asiatic Society 7 (1): 27–54. doi:10.1017/S1356186300008300.
- Mills, E., ed. (1932). Census of Palestine 1931. Population of Villages, Towns and Administrative Areas. Jerusalem: Government of Palestine.
- Morris, B. (2004). The Birth of the Palestinian Refugee Problem Revisited. Cambridge University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-00967-6.
- Mukaddasi (1886). Description of Syria, including Palestine. London: Palestine Pilgrims' Text Society.
- Mukaddasi (1906). M.J. de Goeje (ed.). Kitāb Aḥsan at-taqāsīm fī maʻrifat al-aqālīm (The Best Divisions for Knowledge of the Regions) (in அரபிக்). Leiden: Brill Co. இணையக் கணினி நூலக மைய எண் 313566614. (3rd edition printed by Brill in 1967)
- Nasir-i-Khusrau (1897). Le Strange, Guy (ed.). Vol IV. A journey through Syria and Palestine. By Nasir-i-Khusrau [1047 A.D.]. The pilgrimage of Saewulf to Jerusalem. The pilgrimage of the Russian abbot Daniel. Translated by Guy Le Strange. London: Palestine Pilgrims' Text Society.
- Palmer, E. H. (1881). The Survey of Western Palestine: Arabic and English Name Lists Collected During the Survey by Lieutenants Conder and Kitchener, R. E. Transliterated and Explained by E.H. Palmer. Committee of the Palestine Exploration Fund.
- Petersen, Andrew (2005). The Towns of Palestine Under Muslim Rule. British Archaeological Reports. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1841718211.
- Pococke, R. (1745). A description of the East, and some other countries. Vol. 2. London: Printed for the author, by W. Bowyer. (Pococke, 1745, vol 2, p. 4; cited in Robinson and Smith, vol. 3, 1841, p. 233)
- Pilger, J. (2011). Freedom Next Time. Random House. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1407083865.
- Pringle, Denys (1998). The Churches of the Crusader Kingdom of Jerusalem: L-Z (excluding Tyre). Vol. II. கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-521-39037-0.
- Robinson, E.; Smith, E. (1841). Biblical Researches in Palestine, Mount Sinai and Arabia Petraea: A Journal of Travels in the year 1838. Vol. 3. Boston: Crocker & Brewster.
- Sharon, M. (1986). "Ludd". The Encyclopaedia of Islam, New Edition, Volume V: Khe–Mahi. Leiden: E. J. Brill. 798–803. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-07819-3.
- Strange, le, G. (1890). Palestine Under the Moslems: A Description of Syria and the Holy Land from A.D. 650 to 1500. Committee of the Palestine Exploration Fund.
- Taxel, Itamar (May 2013). "Rural Settlement Processes in Central Palestine, ca. 640–800 C.E.: The Ramla-Yavneh Region as a Case Study". Bulletin of the American Schools of Oriental Research (The American Schools of Oriental Research) 369 (369): 157–199. doi:10.5615/bullamerschoorie.369.0157. https://archive.org/details/sim_bulletin-of-the-american-schools-of-oriental-research_2013-05_369/page/157.
வெளி இணைப்புகள்
[தொகு]- Official site (in எபிரேயம்)
- "A Dangerous Tour at Ramle", by Eitan Bronstein
- Portal Ramla
- Israel Service Corps: Ramla Community Involvement
- The Tower of Ramla, 1877
- Survey of Western Palestine, Map 13: IAA, Wikimedia commons