இசுரேலிய நகரங்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இப்பட்டியல் இசுரேல் நாட்டின் உள்துறை அமைச்சு அங்கீகரித்த நகரங்களை உள்ளடக்கியுள்ளது. இசுரேல் மத்திய புள்ளிவிவரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தகவல்களை இப்பட்டியல் அடிப்படையாகக் கொண்டுள்ளது. சனத்தொகை 20000க்கு அதிகமாகவுள்ள பகுதிகளை இசுரேல் அரசு நகரங்களாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.[1]

பட்டியல்[தொகு]

இசுரேல் டெல் அவிவ், ஜெருசலேம் உட்பட 100000க்கும் அதிகமான சனத்தொகைக் கொண்ட நகரங்கள் பதினைந்தைக் கொண்டுள்ளது.[2]

பின்வரும் பட்டியல் இசுரேலிய மத்திய புள்ளிவிவரவியல் திணைக்களத்திலிருந்து எடுக்கப்பட்டது. நகரங்களின் பெயர்கள் ஆங்கில அகரவரிசைப்படி பட்டியலிடப்பட்டுள்ளன.

பெயர் முதல் குடியேற்றம் படம் மாவட்டம் சனத்தொகை

மதிப்பீடு

2017

சனத்தொகை

கணக்கெடுப்பு,

2008

மாற்றம்,

2008–
2017
பரப்பளவு,

சதுர கிலோமீட்டரில்

சனத்தொகை அடர்த்தி,

ஒரு சதுர கிலோமீட்டருக்கு

[3]
சமூக பொருளாதார சுட்டெண்[4]
ஏக்கர் வெண்கலக் காலம் வடக்கு 48,303 46,100 +4.78% 13.5 3,362.0 -0.395
அபூலா வெண்கலக் காலம் வடக்கு 49,169 40,200 +22.31% 26.9 1,611.7 -0.028
அராத் 1962 தெற்கு 25,530 23,400 +9.10% 93.1 195.9 0.287
அராபே தகவல் இல்லை வடக்கு 24,972 20,600 +21.22% 8.25 3,097.1 -0.945
அஷ்டாட் வெண்கலக் காலம் தெற்கு 22,883 204,300 +9.10% 47.2 4,783.9 -0.109
அஷ்கெலோன் புதிய கற்காலம் தெற்கு 137,945 110,600 +24.72% 47.8 2,964.8 -0.032
பாக்கா அல் கபியே மத்திய காலம் அயிபா 29,035 - - 16.4 3,152.1 -0.736
பத் யம் 1926 டெல் அவீவ் 128,655 130,300 -1.26% 8.2 15,758.4 -0.025
பீர்சேபா 1900 தெற்கு மாவட்டம் 207,551 193,400 +7.32% 117.5 1,751.7 0.035
பெத் ஷான் புதிய கற்காலம் வடக்கு மாவட்டம் 17,704 16,900 +4.76% 7.3 2,379.9 −0.277
பெத் ஷெமேஷ் 1950 எருசலேம் 114,371 72,700 +57.32% 34.3 2,866.6 −1.149
பெனே பெராக் 1924 டெல் அவிவ் 193,774 151,800 +27.65% 7.1 25,709.4 −1.304
டிமோனா 1955 தெற்கு 33,666 32,400 +3.91% 29.9 193.7 −0.235
ஏலாத் புதிய கற்காலம் தெற்கு 50,724 47,300 +7.24% 84.8 509.6 0.247
எலத் 1998 மத்திய 46,896 33,900 +38.34% 2.8 13,138.6 −1.493
ஜிவாத் ஷமு எல் 1944 மத்திய 25,776 21,000 +22.74% 2.6 9,978.1 1.124
ஜிவ்வட்டையீம் 1922 டெல் அவிவ் 59,518 52,100 +14.24% 3.3 18,058.2 1.417
அதேரா 1891 கைபா மாவட்டம் 93,973 79,400 +18.35% 49.4 1,809.2 0.255
ஹைபா ஆதிகாலம் அயிபா 281,087 264,300 +6.35% 63.7 4,331.4 0.652
ஹெர்சிலியா 1924 டெல் அவிவ் 93,989 86,300 +8.91% 21.6 4,291.0 1.373
ஹொத் அஷெரோன் 1924 மத்திய 61,102 46,300 +31.97% 21.6 3,058.9 1.485
ஒலன் 1935 டெல் அவிவ் 192,624 176,300 +9.26% 18.9 10,017.7 0.509
எருசலேம் புதிய கற்காலம் எருசலேம் 901,302 759,700 +18.64% 125.2 7,014.1 −0.802
காபர் காசிம் 19ம் நூற்றாண்டு மத்திய 22,743 18,400 +23.60% 8.7 2,391.5 −0.841
காமியேல் 1964 வடக்கு 45,919 44,200 +3.89% 19.2 2,056.3 0.309
கெபார் சவா 1903 மத்திய 100,039 82,800 +20.82% 14.2 6,831.0 1.191
கெபார் யோனா 1932 மத்திய 22,537 16,500 +36.59% 11.0 1,962.4 0.786
கிரியத் அத்தா 1925 கைபா மாவட்டம் 57,518 50,400 +14.12% 16.7 3,253.0 0.249
கிரியத் பையாலிக் 1934 கைபா மாவட்டம் 39,582 37,200 +6.40% 8.2 4,650.1 0.567
கிரியத் காட் 1954 தெற்கு 53,487 47,500 +12.60% 16.3 3,328.2 −0.378
கிரியத் மல்லக்கி 1950 தெற்கு 22,337 20,500 +8.96% 4.6 4,741.2 −0.594
கிரியத் மொட்சுகின் 1934 அயிபா 41,440 38,100 +8.77% 3.8 10,612.0 0.590
கிரியத் ஒனோ 1939 டெல் அவிவ் 39,398 30,000 +31.33% 4.1 8,557.8 1.513
கிரியத் சிமோனா 1949 வடக்கு 22,844 23,200 −1.53% 14.2 1,595.8 −0.014
கிரியத் யம் 1941 அயிபா 39,710 37,700 +5.33% 4.3 8,568.6 0.018
லொட் புதிய கற்காலம் மத்திய 74,604 69,400 +7.50% 12.2 6,078.3 −0.448
மாலொட் டார்ஷியா 1963 வடக்கு 21,267 20,600 +3.24% 6.8 2,303.0 0.024
மிக்டல் ஹஎமெக் 1953 வடக்கு 25,371 23,900 +6.15% 7.6 2,876.6 −0.273
மொடின் மக்காபிம் ரூட் 1985 மத்திய 91,328 69,300 +31.79% 50.2 1,862.5 1.351
நஹாரியா 1935 வடக்கு 56,071 51,300 +9.30% 10.2 4,941.8 0.436
நாசரேத்து வெண்கல காலம் வடக்கு 76,551 71,700 +6.77% 14.1 5,357.9 −0.558
நாசரேத்து இலிட் 1957 வடக்கு 40,596 41,400 −1.94% 32.5 1,224.4 0.055
நேசேர் 1923 அய்பா மாவட்டம் 23,749 23,511 +1.93% 12.08 1,828.9 0.783
நெஸ் சையோனா 1883 மத்திய 49,108 36,100 +36.03% 15.6 3,071.5 1.265
நத்தானியா 1929 மத்திய 214,101 180,100 +18.88% 29.0 6,807.7 0.240
நெட்டிவொட் 1956 தெற்கு 33,779 26,100 +29.42% 5.6 2,874.7 −0.760
ஒபாகிம் 1955 தெற்கு 27,771 24,000 +15.71% 10.3 2,565.0 −0.757
ஓர் அகிவா 1951 அயிபா 17,759 16,000 +10.99% 3.5 3,165.3 −0.097
ஓர் யெஹூதா 1955 டெல் அவிவ் மாவட்டம் 36,706 33,900 +8.28% 5.1 5,477.7 0.133
பெட்டா டிக்வா 1878 மத்திய 240,357 200,300 +20.00% 35.9 6,626.5 0.655
கலன்சவே மத்திய காலம் மத்திய 22,370 18,200 +22.91% 8.4 2,603.2 −1.011
ரா அன்னானா 1922 மத்திய 72,810 68,300 +6.60% 14.9 4,833.8 1.462
ரகத் 1972 தெற்கு 66,791 50,000 +33.58% 19.6 3,283.9 −1.848
ரமத் கன் 1921 டெல் அவிவ் மாவட்டம் 156,277 143,600 +8.83% 13.2 9,376.1 1.041
ரமத் அஷரோன் 1923 டெல் அவிவ் 46,019 39,000 +18.00% 16.8 2,708.3 1.796
ராம்லா கிபி 705-715 மத்திய மாவட்டம் 75,668 72,293 +15.17% 11.9 7,200 −0.333
ரெஹோவத் 1890 மத்திய 138,379 111,100 +24.55% 23.0 5,712.4 0.629
ரிசொன் லெசியொன் 1882 மத்திய 249,860 226,800 +10.17% 58.7 4,212.6 0.886
ரோஷ் ஹயீன் 1949 மத்திய 50,453 37,900 +33.12% 24.4 2,868.0 0.578
சேப்பாத் வெண்கல காலம் வடக்கு 35,276 29,600 +19.18% 29.2 1,123.5 −1.011
சக்னின் வெண்கல காலம் வடக்கு 30,548 25,100 +21.71% 9.8 3,062.2 −0.740
செதெரொத் 1951 தெற்கு 25,138 20,700 +21.44% 4.5 3,788.0 −0.223
செபாரம் வெண்கல காலம் வடக்கு 41,024 35,700 +14.91% 19.8 2,065.0 −0.784
தம்ரா தகவல் இல்லை வடக்கு 33,380 28,100 +18.79% 29.3 1,118.1 −0.983
தயிபே தகவல் இல்லை மத்திய 42,401 35,700 +18.77% 18.7 2,198.7 −0.878
டெல் அவீவ் வெண்கல காலம் டெல் அவிவ் 443,939 402,600 +10.27% 51.8 8,473.0 1.221
திபேரியு 20 வடக்கு 43,664 41,600 +4.96% 10.9 2,663.5 −0.379
தையர் தகவல் இல்லை மத்திய 25,721 22,200 +15.86% 11.9 2,128.7 −0.469
திராத் காமெல் தகவல் இல்லை அயிபா 21,256 18,600 +14.28% 5.6 3,425.4 −0.138
உம் அல் பம் தகவல் இல்லை அயிபா 54,240 45,000 +20.53% 22.3 2,053.4 −1.294
யவ்னே வெண்கல காலம் மத்திய 45,483 32,800 +38.67% 10.7 2,690.9 0.455
யெஹுத் மொமோசன் தகவல் இல்லை மத்திய 29,689 26,200 +13.32% 5.0 5,862.3 1.034
யோல்னெயம் இலிட் 1950 வடக்கு 22,746 19,000 +19.72% 7.4 2,649.1 0.800
  1. இசுரேலிய குடியரசு இசுரேலிய வெளியுறவுத்துறை அமைச்சின் இணையதளம்
  2. நகரங்களின் கண்டுபிடிப்பு
  3. Population and Density per Sq. Km. in Localities Numbering 5,000 Residents and More on 31.12.2016 (Report). Israel Central Bureau of Statistics. 6 September 2017. பார்க்கப்பட்ட நாள் 12 January 2018.
  4. SOCIO-ECONOMIC INDEX 2013 OF LOCAL AUTHORITIES, IN ALPHABETICAL ORDER OF HEBREW NAMES (PDF) (Report). Israel Central Bureau of Statistics. Archived from the original (PDF) on 13 சனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 12 சனவரி 2018.