ரிசோன் லெசியொன்
ரிசோன் லெசியொன்
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | Riˀšon l Çiyon |
• Translit. | Rishon LeTziyon |
• Also spelled | Rishon LeZiyyon (official) |
மாவட்டம் | மத்திய மாவட்டம் |
உருவாக்கம் | 1882 |
அரசு | |
• வகை | நகர் (1950 முதல்) |
• மேயர் | Dov Tzur |
பரப்பளவு | |
• மொத்தம் | 58,704 dunams (58.704 km2 or 22.666 sq mi) |
மக்கள்தொகை (2012)[1] | |
• மொத்தம் | 2,35,123 |
பெயரின் கருத்து | First to Zion |
ரிசோன் லெசியொன் (Rishon LeZion, எபிரேயம்: רִאשׁוֹן לְצִיּוֹן ⓘ, lit. First to Zion) என்பது இசுரேலின் நகரங்களில் ஒன்றாகும். இதுவே இசுரேலின் நான்காவது மிகப் பெரிய நகரம் ஆகும். இசுரேலிய கரையோர சமவெளியில் ரிசோன் லெசியொன் நகரம் அமைந்துள்ளது. ரிசோன் லெசியொன் நகரம் டெல் அவீவ்விற்கு 8 km (5 mi) தொலைவில் தெற்காக அமைந்துள்ளது. ரிசோன் லெசியொன் நகரம் குஷ் டான் பெருநகர் பகுதியின் பகுதிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது.
2012ஆம் ஆண்டின் இறுதியில் கணக்கெடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்நகரத்தின் மக்கள் தொகை 235,123 ஆகும்.[1] ரிசோன் லெசியொன் 1882இல் உக்கிரைன் நாட்டவரான ஜெவிஷ் இமிகிரான்ட்ஸ் என்பவரால் நிறுவப்பட்டது. இதுவே 19ஆம் நூற்றாண்டில் ஜெவிஷால் நிறுவப்பட்ட இரண்டாவது விவசாய குடியிருப்பாகும். முதலாவதாக பெட்டா டிக்வா நிறுவப்பட்டது.
காலநிலை
[தொகு]இந்நகரம் வருடாந்தம் 800 mm (31 அங்) மழை வீழ்ச்சியை அக்டோபர் தொடக்கம் மார்ச் வரையிலான காலப்பகுதியில் பெறுகிறது.
தட்பவெப்ப நிலைத் தகவல், ரிசோன் லெசியொன் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 17.8 (64.0) |
18.4 (65.8) |
21.3 (69.8) |
25.9 (76.3) |
27.9 (80.4) |
29.2 (84.6) |
30.6 (87.1) |
30.5 (88.0) |
28.8 (86.2) |
25.2 (82.2) |
20.1 (75.4) |
18.5 (67.1) |
24.52 (77.24) |
தாழ் சராசரி °C (°F) | 7.7 (44.1) |
7.9 (44.4) |
9.5 (47.3) |
12.5 (51.8) |
15.7 (56.7) |
18.1 (62.8) |
20.6 (67.3) |
19.8 (68.0) |
17.3 (64.9) |
12.2 (59.0) |
9.4 (52.0) |
8.2 (46.8) |
13.24 (55.43) |
பொழிவு mm (inches) | 244.7 (9.634) |
108.9 (4.287) |
61.4 (2.417) |
25.3 (0.996) |
3.5 (0.138) |
0 (0) |
0 (0) |
0 (0) |
2.1 (0.083) |
47.9 (1.886) |
73.7 (2.902) |
236.8 (9.323) |
804.3 (31.665) |
ஆதாரம்: YR.NO[2] |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Locality File" (XLS). Israel Central Bureau of Statistics. 2012. பார்க்கப்பட்ட நாள் October 30, 2013.
- ↑ "Weather statistics for Rishon LeZion in Central Israel (Israel)". yr.no. Archived from the original on October 9, 2012. பார்க்கப்பட்ட நாள் September 1, 2010.