நத்தானியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நத்தானியா
Hebrew transcription(s)
 • Hebrew נְתַנְיָה
 • ISO 259 Netanya
பார்வையில் தென் நத்தானியா
பார்வையில் தென் நத்தானியா
Flag of நத்தானியா
Flag
Official logo of நத்தானியா
Coat of Arms
நத்தானியா is located in இசுரேல்
நத்தானியா
நத்தானியா
Location within Israel
ஆள்கூறுகள்: 32°20′0″N 34°51′0″E / 32.33333°N 34.85000°E / 32.33333; 34.85000ஆள்கூறுகள்: 32°20′0″N 34°51′0″E / 32.33333°N 34.85000°E / 32.33333; 34.85000
உருவாக்கம் பெப்ருவரி 18, 1929
அரசாங்க
 • Head of Municipality மிரியாம் பெய்ருபெர்க்
பரப்பு
 • மொத்தம் வார்ப்புரு:Infobox settlement/dunam
மக்கள் (2009)[1]
 • மொத்தம் 183
Name meaning கடவுளின் அன்பளிப்பு

நத்தானியா (Netanya, எபிரேயம்: נְתַנְיָה, அர்த்தம்: "கடவுளின் அன்பளிப்பு") என்பது இசுரேலின் வட மத்திய மாவட்டத்திலுள்ள நகரம் ஆகும். இது டெல் அவீவ் வடக்கிலிருந்து 30 km (18.64 mi) தூரத்திலும், கைஃபா தெற்கிலிருந்து 56 km (34.80 mi) தூரத்திலும் அமைந்துள்ளது. ஆரம்ப இருபதாம் நூற்றாண்டு அமெரிக்க யூத வணிகரும் பரோபகாரியுமான "நாதன் ஸ்ராஸ்" என்பவருக்கு மதிப்பளிக்கும் முகமாக நத்தானியா என்ற பெயர் இந்நகருக்கு வழங்கப்பட்டது.

உசாத்துணை[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; cbs_populations என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புக்கள்[தொகு]

Wikivoyage-Logo-v3-icon.svg நத்தானியா பயண வழிகாட்டி விக்கிப்பயணத்திலிருந்து

"http://ta.wikipedia.org/w/index.php?title=நத்தானியா&oldid=1586160" இருந்து மீள்விக்கப்பட்டது