ரஜினி (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ரஜினி
வகைகுடும்பம்
நாடகத் தொடர்
இயக்கம்எஸ்.எஸ்.சரவணன்
நடிப்பு
  • ஷ்ரேயா அஞ்சன்
  • அருண்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்435
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்அன்பு ஹரன்
ஹரன் ஹரி
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்ஸ்பெக்ட்ரா புரொடக்ஷன்ஸ்
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்27 திசம்பர் 2021 (2021-12-27) –
30 ஏப்ரல் 2023 (2023-04-30)
வெளியிணைப்புகள்
இணையதளம்

ரஜினி என்பது ஜீ தமிழில் ஒளிபரப்பான இந்திய தமிழ் மொழி குடும்ப தொலைக்காட்சி நாடகமாகும். இது 27 டிசம்பர் 2021 அன்று திரையிடப்பட்டது.[1] இந்தத் தொடரில் ஷ்ரேயா அஞ்சன் மற்றும் அருண் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.[2][3] இந்த தொடரின் இறுதி அத்தியாயம் 30 ஏப்ரல் 2023 அன்று ஒளிபரப்பப்பாகி, 435 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதை சுருக்கம்[தொகு]

உறுதியான மற்றும் தைரியமான பெண் ரஜினி, தனது முழு குடும்பத்தையும் ஒரு பெண்ணாக கவனித்துக்கொள்கிறார்.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

  • ஷ்ரேயா அஞ்சன் - ரஜினி (ரஞ்சிதத்தின் 2வது மகள்; ராதிகா, முரளி மற்றும் திவ்யாவின் மூத்த சகோதரி; சங்கரியின் தங்கை; பார்த்திபனின் காதலி; அரவிந்தின் முன்னாள் காதலி)[4]
  • அருண் - பார்த்திபா (அனிதாவின் சகோதரர்; ரஜினியின் காதலி)

துணை கதாபாத்திரம்[தொகு]

  • யாளினி ராஜன் - அனிதா (ரஜினியின் தோழி; பார்த்திபனின் சகோதரி)
  • ஸ்ரீலேகா பார்த்தசாரதி - ரஞ்சிதம் (மாரிமுத்து (ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் அம்மா; மாரிமுத்துவின் முதல் மனைவி)
  • ஆண்ட்ரூஸ் - மாரிமுத்து (ரஞ்சிதம் மற்றும் பத்மாவின் கணவர்; ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் அப்பா; சிங்கமுத்துவின் மூத்த சகோதரர்)
  • சுபிக்ஷா கயரோஹனம் - ராதிகா அரவிந்தன் (அரவிந்தனின் மனைவி; ரஜினி மற்றும் சங்கரியின் தங்கை; முரளி மற்றும் திவ்யாவின் மூத்த சகோதரி; ரஞ்சிதத்தின் 3வது மகள்)
  • ஹேமந்த் குமார் - அரவிந்தன் (ரஜினியின் முன்னாள் காதலன்; ராதிகாவின் கணவர்)
  • அரிஃபா அராபத் - சிவசங்கரி (ரஜினி, ராதிகா, முரளி மற்றும் திவ்யாவின் மூத்த சகோதரி; ரஞ்சிதத்தின் 1வது மகள்)
  • ரித்தீஸ்வர் - முரளி (ரஜினி, ராதிகா மற்றும் சங்கரியின் தம்பி; திவ்யாவின் மூத்த சகோதரர்; ரஞ்சிதம் மகன்)
  • ப்ரீத்தா சுரேஷ் - திவ்யா (ஆனந்தின் மனைவி; ரஜினி, ராதிகா, சங்கரி மற்றும் முரளியின் தங்கை; ரஞ்சிதத்தின் 4வது மகள்)
  • விஷ்ணுகாந்த் - ஆனந்தன் (திவ்யாவின் கணவர்; ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் தாய்வழி உறவினர்; ரஞ்சிதத்தின் மூத்த மருமகன்; செல்வியின் மகன்)
  • டேவிட் சாலமன் ராஜா - சிங்கமுத்து (ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் மூத்த மாமா; மாரிமுத்துவின் தம்பி)
  • ஸ்ரீவித்யா - செல்வி (ரஜினி, ராதிகா, சங்கரி, முரளி மற்றும் திவ்யாவின் தாய்வழி அத்தை; ரஞ்சிதத்தின் மூத்த அண்ணி; ஆனந்தின் தாய்)

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2021 2.76% 3.0%
2022 1.6% 2.4%
2.2% 2.7%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "'கயலு'க்குப் போட்டியாக 'ரஜினி': கதையை சுட்ட ஜீ தமிழ்?". dinamani.in.
  2. "ரஜினி.. ஜீ தமிழின் புது சீரியல்! சன் டிவி சீரியல் கதை போலவே இருக்கே". tamil.samayam.com.
  3. "Zee Tamil announces Junior Super Stars-S4, Rajini and Vidya No 1". glamsham.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-05.
  4. "ரஜினி சீரியலில் பார்த்திபனுக்கு கல்யாணம்... பொண்ணு யார் தெரியுமா? புதிய அப்டேட்". News18Tamil.
  5. "ரஜினி-ஜீ5".

வெளி இணைப்புகள்[தொகு]