ரங்கத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ரங்கத்
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்அந்தமான் நிக்கோபார் தீவுகள்
மாவட்டம்அந்தமான்
மக்கள்தொகை
 • மொத்தம்38,824
மொழிகள்
 • அலுவல்இந்தி, ஆங்கிலம், தமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்744205
தொலைபேசிக் குறியீடு03192
அருகிலுள்ள நகரம்போர்ட் பிளேர்
இணையதளம்and.nic.in

ரங்கத், இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்தின் நடு அந்தமான் தீவில் உள்ள கிராமம். இது வடக்கு மற்றும் மத்திய அந்தமான் மாவட்டத்துக்கு உட்பட்ட ரங்கத் வட்டத்தில் உள்ளது.

இங்கு 38,824 மக்கள் வாழ்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் வங்காளிகளும், தமிழர்களும் ஆவர். இந்த நகரத்தில் இருந்து 210 கி.மீ பயணித்து போர்ட் பிளேரையும், 70 கி.மீ பயணித்து மாயாபந்தரையும் அடையலாம்..[1]


ஊர்கள்[தொகு]

ரங்கத் வட்டத்தில் உள்ள கிராமங்கள்[2]

அரசியல்[தொகு]

இந்த ஊர் அந்தமான் நிக்கோபார் தீவுகள் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[3]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ரங்கத்&oldid=2037079" இருந்து மீள்விக்கப்பட்டது