மாயாபந்தர்
Appearance
மாயாபந்தர் | |
---|---|
நாடு | இந்தியா |
ஒன்றியப் பிரதேசம் | அந்தமான் நிகோபார் தீவுகள் |
மாவட்டம் | வடக்கு மற்றும் மத்திய அந்தமான் |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 1,05,539 |
மொழிகள் | |
• ஆட்சி மொழிகள் | இந்தி, ஆங்கிலம், தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 744204 |
வாகனப் பதிவு | AN 01 |
பால் விகிதம் | 925 ♂/♀ |
கல்வியறிவு | 84.25% |
மாயாபந்தர் என்பது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிகோபார் தீவில் உள்ள நகரம். இது வடக்கு அந்தமான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். [1] இங்கு 23,912 பேர் வாழ்கின்றனர்.[2] இது போர்ட் பிளேர் சாலை வழியில் நகருடன் இணைக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரம்
[தொகு]மாயாபந்தர் நகரம் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கடற்கரையும் படகு போக்குவரத்தும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. போர்ட் பிளேரிலும் மாயாபந்தரிலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கப்பல்கள் நிற்கின்றன.
சான்றுகள்
[தொகு]- ↑ Government of India (2011), Andaman and Nicobar islands, Administrative divisions 2011. Accessed on 2012-07-29.
- ↑ Government of India (2001), 2001 Census - Population Finder. (Select "Mayabunder") Accessed on 2012-07-19.