உள்ளடக்கத்துக்குச் செல்

யசுட்டிசியா புரோசுட்ராட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யசுட்டிசியா புரோசுட்ராட்டா
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
பூக்கும் தாவரம்
உயிரிக்கிளை:
மெய்இருவித்திலி
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. prostrata
இருசொற் பெயரீடு
Justicia prostrata
(Roxb. ex C.B.Clarke) Gamble
வேறு பெயர்கள்

Rostellularia diffusa var. prostrata

யசுட்டிசியா புரோசுட்ராட்டா (தாவர வகைப்பாட்டியல்: Justicia prostrata') என்பது முண்மூலிகைக் குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “ரோசுடெல்லுலேரியாபேரினத்தின், ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1924 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] இந்தியாவின் அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது. புண்களை குணப்படுத்தும் மூலிகையாக பாரம்பரிய மருத்துவத்திலும், ஆய்வுகளிலும் பயனாகிறது.[2]மரபியல் ஆய்வு அடிப்படையில் நடந்த ஆய்வுகளின் படி, வகைப்பாட்டியலில் இதன் இடமும், பெயரும் (Rostellularia diffusa var. prostrata) மாற்றப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Justicia prostrata". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Justicia prostrata". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. Antiulcerogenic effect of Justicia prostrata Gamble

இதையும் காணவும்

[தொகு]