யசுட்டிசியா பிலவா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

யசுட்டிசியா பிலவா
Justicia flava
பூச்செண்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
உயிரிக்கிளை:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
J. flava
இருசொற் பெயரீடு
Justicia flava
(Forssk.) Vahl
வேறு பெயர்கள்

'

யசுட்டிசியா பிலவா (தாவர வகைப்பாட்டியல்: Justicia flava) என்பது முண்மூலிகைக் குடும்பத்தில் உள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், 207 பேரினங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளன. அதில் ஒரு பேரினமான, “யசுட்டிசியாபேரினத்தில் 917 இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஒரு இனமாக இத்தாவரம் உள்ளது. இத்தாவரயினம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1791 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.[1] ஆப்பிரிக்கக் கண்டத்தின் பல நாடுகளில் இது, அகணிய தாவரமாக இவ்வினம் உள்ளது.[2] பல ஆப்பிரிக்க நாடுகளில் மலேரியா நோயிக்கு எதிரான பாரம்பரிய மருந்தாகப் பயன்படுகிறது.[3], [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Justicia flava". தாவரவியல் பூங்கா, கியூ, ஆத்திரேலிய தாவரவியல் பூங்கா, ஆர்டுவார்டு பல்கலையின் உலர்தாவரகம். IPNI.
    "Justicia flava". தாவரக் குடும்பங்களின் தேர்ந்த உலக சரிபார்ப்புப் பட்டி, WCSP. POWO.
  2. http://pza.sanbi.org/justicia-flava
  3. A Study on Justicia flava (Forssk.) Vahl.: Pharmacognostic Characterization and Antiplasmodial and Anti-Inflammatory Properties of the Leaves
  4. Justicia flava leaf extract potently relaxes pregnant human myometrial contractility: a lead plant for drug discovery of new tocolytic drugs

இதையும் காணவும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=யசுட்டிசியா_பிலவா&oldid=3887735" இலிருந்து மீள்விக்கப்பட்டது