மேல் மாகாண ஆளுநர்களின் பட்டியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆளுநர் - மேல் மாகாணம்
Western Province Flag (SRI LANKA).png
மேல் மாகாணத்தின் கொடி
பதவியில்
ஹேமகுமார நாணயக்கார

12 ஏப்ரல் 2018  முதல்
நியமிப்பவர்இலங்கை சனாதிபதி
பதவிக் காலம்5 ஆண்டுகள்
முதலாவதாக பதவியேற்றவர்சுப்பையா சர்வானந்தா
உருவாக்கம்6 சூன் 1988
வலைத்தளம்secgov.wpc.gov.lk/en

மேல் மாகாண ஆளுநர் (Governor of the Western Province of Sri Lanka) என்பவர் இலங்கையின் மேல் மாகாண சபையின் நிருவாகத்தைக் கவனிக்கவென இலங்கை அரசுத்தலைவரால் நியமிக்கப்படுபவரைக் குறிக்கும். 1987 ஆம் ஆண்டின் மாகாண சபைச் சட்டம் இல. 42, அதன் 28 ஆம் இலக்க திருத்தச் சட்டம் (1990) மற்றும் 13வது திருத்தச் சட்டம் ஆகியன ஆளுனரின் அதிகாரங்களை எடுத்துரைக்கின்றன.[1]

ஆளுநர்கள்[தொகு]

      சுயேச்சை       இலங்கை சுதந்திரக் கட்சி       ஐக்கிய தேசியக் கட்சி

No. பெயர் படிமம் கட்சி அமர்வு முடிவு மேற்கோள்கள்
1 சுப்பையா சர்வானந்தா Deshamanya Suppiah Sharvananda (1923-2007).jpg சுயேச்சை 6 சூன் 1988 10 சூன் 1994 [2]
2 டி. எம். சுவாமிநாதன் D. M. Swaminathan.jpg 11 சூலை 1994 1 திசம்பர் 1994 [2]
3 கே. விக்னராஜா 3 சனவரி 1995 2 சனவரி 2000 [2]
4 பத்மநாதன் இராமநாதன் சுயேச்சை 21 சனவரி 2000 1 பெப்ரவரி 2002 [2]
5 அலவி மௌலானா இலங்கை சுதந்திரக் கட்சி 1 பெப்ரவரி 2002 23 சனவரி 2015 [2]
6 கே. சி. லோகேசுவரன் சுயேச்சை 23 சனவரி 2015 11 ஏப்ரல் 2018 [2][3][4][5]
7 ஹேமகுமார நாணயக்காரா Hemakumara Nanayakkara.jpg ஐக்கிய தேசியக் கட்சி 12 ஏப்ரல் 2018 [6]

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]