இலங்கையின் மாகாண ஆளுநர்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இலங்கையின் மாகாண ஆளுநர் (Provincial Governor of Sri Lanka) எனப்படுபவர் இலங்கையின் மாகாண அரசின் தலைவரும், மாகாண சபைகளின் கீழுள்ள செயலாட்சி அதிகாரத்தைப் நிறைவேற்றுபவரும் ஆவார்.[1] மாகாண ஆளுநரை இலங்கை அரசுத்தலைவர் நியமிப்பார். இவரது பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாகும்.[1] தற்போது ஒன்பது மாகாண ஆளுநர்கள் உள்ளனர்.

தற்போதைய ஆளுநர்கள்[தொகு]

      சுயேட்சை       இலங்கை சுதந்திரக் கட்சி       ஐக்கிய தேசியக் கட்சி

மாகாணம் ஆளுநர் படிமம் கட்சி பதவியில் அமர்வு மேற்கோள்கள் முன்னாள்
ஆளுநர்கள்
மத்திய மைத்திரி குணரத்தின 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
கிழக்கு எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லா சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
வடமத்திய சரத் ஏக்கநாயக்க இலங்கை சுதந்திரக் கட்சி 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
வடமேற்கு பெசால ஜெயரத்தின 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][4] பட்டியல்
வடக்கு சுரேன் ராகவன் 7 சனவரி 2019 7 சனவரி 2024 [5][6] பட்டியல்
சப்ரகமுவா தம்ம திசாநாயக்க 7 சனவரி 2019 7 சனவரி 2024 [5][6] பட்டியல்
தெற்கு வெற்றிடம் 31 திசம்பர் 2018 பட்டியல்
ஊவா கீர்த்தி தென்னக்கூன் 7 சனவரி 2019 7 சனவரி 2024 [5][6] பட்டியல்
மேற்கு அசாத் சாலி 4 சனவரி 2019 4 சனவரி 2024 [2][3][7] பட்டியல்

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "The Constitution of the Democratic Socialist Republic of Sri Lanka: Chapter XVIIA". Policy Research & Information Unit, Presidential Secretariat, Sri Lanka. Archived from the original on 2013-11-03. பார்க்கப்பட்ட நாள் 2015-01-29.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 News, P. M. D. (4 January 2019). "New Governors sworn in". President's Media Division. Archived from the original on 7 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019. {{cite web}}: |last1= has generic name (help); Check date values in: |archive-date= (help)
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 "Sri Lanka : New governors appointed for five provinces". www.colombopage.com. பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.
  4. 4.0 4.1 4.2 4.3 "Four more Governors sworn in". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  5. 5.0 5.1 5.2 "Sri Lanka election monitor made Provincial Governor". www.economynext.com (in ஆங்கிலம்). Archived from the original on 8 ஜனவரி 2019. பார்க்கப்பட்ட நாள் 8 January 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. 6.0 6.1 6.2 "Three more governors appointed". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 8 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  7. "Azath Salley sworn in as Western Province Governor". www.dailymirror.lk (in English). பார்க்கப்பட்ட நாள் 5 January 2019.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)

வெளி இணைப்புகள்[தொகு]