மூர்லேந்து கவுதாரி
தோற்றம்
| மூர்லேந்து கவுதாரி | |
|---|---|
| இசுகிளிரோப்டிலா சில்லோலேமா படம் ஜோசப் சிமிட், 1893 | |
| உயிரியல் வகைப்பாடு | |
| உலகம்: | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | பாசியானிடே
|
| பேரினம்: | இசுகிளிரோப்டிலா
|
| இனம்: | இசு. சில்லோலேமா
|
| இருசொற் பெயரீடு | |
| இசுகிளிரோப்டிலா சில்லோலேமா (கிரே, ஜி. ஆர்., 1867) | |
| வேறு பெயர்கள் | |
| |
மூர்லேந்து கவுதாரி (Moorland francolin)(இசுகிளிரோப்டிலா சில்லோலேமா) என்பது பாசியானிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது எத்தியோப்பியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி.
பரவல்
[தொகு]மூர்லேந்து கவுதாரி எத்தியோப்பியாவின் மலைப்பகுதிகளில் உள்ள மூர்லேந்தில் காணப்படுகிறது.[1]
வகைப்பாட்டியல்
[தொகு]கென்யா மற்றும் உகாண்டாவின் மலைப்பகுதிகளில் உள்ள எல்கான் கவுதாரி முன்னர் இசு. சில்லோலேமாவின் துணையினமாகக் கருதப்பட்டது. ஆனால் 2014-ல் பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் மற்றும் பன்னாட்டுப் பறவை வாழ்க்கை மற்றும் 2022-ல் பன்னாட்டு பறவையிலாளர்கள் சங்கத்தின் 2019-ன் ஆய்வுகள் அடிப்படையில் பிரிக்கப்பட்டது.[2] மூர்லேந்து கவுதாரியுடன் ஒப்பிடும்போது, எல்கான் கவுதாரி பிரகாசமானது, தொண்டையில் கரும்புள்ளிகள் இல்லாததுடன், குரல் வேறுபாடும் கொண்டது.[3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 BirdLife International (2012). "Scleroptila psilolaema". IUCN Red List of Threatened Species 2012. https://www.iucnredlist.org/details/22727339/0. பார்த்த நாள்: 26 November 2013.
- ↑ abc_admin (2019-05-13). "Elgon Francolin Scleroptila elgonensis should be treated as a species distinct from Moorland Francolin S. psilolaema" (in ஆங்கிலம்). Archived from the original on 2022-01-29. Retrieved 2022-01-29.
- ↑ McGowan, P. J. K.
- ↑ "IOC World Bird List 12.1" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-01-29.