உள்ளடக்கத்துக்குச் செல்

மு.முருகானந்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


மு.முருகானந்தம் (M.Muruganantham) கருப்பு மு முருகானந்தம் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார்.பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொது செயலாளரான இவர் 2014 தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டார்.[1] 2024 மக்களவைத் தேர்தலில் தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியின் வேட்பாளராக பாரதிய ஜனதா கட்சி தேர்வு செய்தது.[2] [3][4]

மு.முருகானந்தம்
பாரதிய சனதா கட்சி
தனிப்பட்ட விவரங்கள்
குடியுரிமைஇந்தியா
தேசியம்இந்தியர்
துணைவர்(கள்)ஆர்.தீபாராணி,
கிராம நிர்வாக அலுவலர்,
பள்ளியேறி,
தஞ்சாவூர்,
தமிழ்நாடு[5]
பிள்ளைகள்மு.தீ தேவசேனா (மகள்),
மு.தீ.கர்னிகா (மகள்),
மு.தீ.வீர அபிமன்யு[6]
பெற்றோர்முத்து கிருட்டிணன் (தந்தை)
வாழிடம்(s)தெற்குகாடு கிராமம், ஜாம்புவானோடை,
திருத்துறைப்பூண்டி தாலுகா,
திருவாரூர் மாவட்டம்[7]
வேலைவிவசாயம்,
இறால் வளர்ப்பு,
அரசியல்வாதி,

மேற்கோள்கள்

[தொகு]
  1. "தஞ்சாவூர் தொகுதியில் முந்துவது யார்? - கள நிலவர பார்வை", Hindutamil (in ஆங்கிலம்), 2024-04-11, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  2. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  3. "தஞ்சாவூர் தொகுதி: "நெற்களஞ்சியத்தை' கைப்பற்ற கடும் போட்டி!", Dinamani, 2024-04-11, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  4. "மாநில நிர்வாகிகள்", tamilnadu.bjp.org (in ஆங்கிலம்), 2024-05-19, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  5. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  6. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
  7. "Candidate Details", affidavit.eci.gov.in (in ஆங்கிலம்), 2024-03-27, பார்க்கப்பட்ட நாள் 2024-05-19
"https://ta.wikipedia.org/w/index.php?title=மு.முருகானந்தம்&oldid=3961301" இலிருந்து மீள்விக்கப்பட்டது