முற்றுப்புள்ளி
தோற்றம்
நிறுத்தற்குறிகளில் முற்றுப்புள்ளி (Full stop) என்பது ஒரு வாக்கியத்தின் முடிவில் இடம் பெறுவதாகும். இது கோட்டின் மீது எழுதப்படுவதால் இதை கிளிப் என்றும் கூறுகின்றனர். இது கோட்டினp
முற்றுப்புள்ளி வேறு பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. பெயர்களுக்கு முன்பு போடப்படும் முதலெழுத்துகளுக்குப் பின்பும் சில நேரங்களில் சுருக்கங்களுக்கு நடுவிலும் பயன்படுத்தப்படுகிறது. கணிதத்திலும் இதன் பங்கு குறிப்பிடத் தகுந்தது. அங்கே இப்புள்ளியை தசம எண்களைக் குறிப்பிட உதவுகிறது.