உம்மைக் குறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
‌&
உம்மைக் குறி
நிறுத்தக்குறிகள்
தனி மேற்கோள் குறி ( ’ ' )
அடைப்புக் குறிகள் ( [ ], ( ), { }, ⟨ ⟩ )
முக்காற்புள்ளி ( : )
காற்புள்ளி ( , )
இணைப்புக்கோடு ( , –, —, ― )
முப்புள்ளி ( …, ..., . . . )
உணர்ச்சிக்குறி ( ! )
முற்றுப்புள்ளி ( . )
கில்லெமெட்டு ( « » )
இணைப்புச் சிறு கோடு ( )
கழித்தல் குறி ( - )
கேள்விக்குறி ( ? )
மேற்கோட்குறிகள் ( ‘ ’, “ ”, ' ', " " )
அரைப்புள்ளி ( ; )
சாய்கோடு ( /,  ⁄  )
சொற்பிரிப்புகள்
வெளி ( ) ( ) ( )
மையப் புள்ளி ( · )
பொது அச்சுக்கலை
உம்மைக் குறி ( & )
வீதக் குறி ( @ )
உடுக்குறி ( * )
இடம் சாய்கோடு ( \ )
பொட்டு ( )
கூரைக் குறி ( ^ )
கூரச்சுக் குறி ( †, ‡ )
பாகைக் குறி ( ° )
மேற்படிக்குறி ( )
தலைகீழ் உணர்ச்சிக் குறி ( ¡ )
தலைகீழ் கேள்விக் குறி ( ¿ )
எண் குறியீடு ( # )
இலக்கக் குறியீடு ( )
வகுத்தல் குறி ( ÷ )
வரிசையெண் காட்டி ( º, ª )
விழுக்காட்டுச் சின்னம், ஆயிரத்திற்கு ( %, ‰, )
பத்திக் குறியீடு ( )
அளவுக் குறி ( ′, ″, ‴ )
பிரிவுக் குறி ( § )
தலை பெய் குறி ( ~ )
அடிக்கோடு ( _ )
குத்துக் கோடு ( ¦, | )
அறிவுசார் சொத்துரிமை
பதிப்புரிமைக் குறி ( © )
பதிவு செய்யப்பட்ட வணிகக் குறி ( ® )
ஒலிப் பதிவுப் பதிப்புரிமை ( )
சேவைக் குறி ( )
வர்த்தகச் சின்னம் ( )
Currency
நாணயம் (பொது) ( ¤ )
நாணயம் (குறிப்பிட்ட)
( ฿ ¢ $ ƒ £ ¥ )
பிரபல்யமற்ற அச்சுக்கலை
மூவிண்மீன் குறி ( )
டி குறி ( )
செங்குத்துக் குறியீடு ( )
சுட்டுக் குறி ( )
ஆகவே குறி ( )
ஆனால் குறி ( )
கேள்வி-வியப்புக் குறி ( )
வஞ்சப்புகழ்ச்சிக் குறி ( ؟ )
வைர வடிவம் ( )
உசாத்துணைக் குறி ( )
மேல்வளைவுக் குறி ( )
சம்பந்தப்பட்டவை
இரட்டைத் திறனாய்வுக் குறிகள்
வெள்ளை இடைவெளி வரியுரு
ஏனைய வரி வடிவங்கள்
சீன நிறுத்தக்குறி

உம்மைக் குறி (Ampersand) என்பது ஆங்கிலத்தில் இணைப்பிடைச் சொல்லான And என்பதைக் குறிக்கும் குறியீடாகும்.[1]

சொற்பிறப்பியல்[தொகு]

இரண்டு சொற்களை இணைப்பதற்கு இக்குறியீடு பயன்படுத்தப்படுவதால், இது உம்மைக் குறி என அழைக்கப்படுகிறது. And Per Se And என்ற சொற்றொடரிலிருந்தே உம்மைக் குறி என்பதன் ஆங்கிலச் சொல்லான Ampersand எனுஞ்சொல் உருவாகியது.[2]

பயன்பாடு[தொகு]

திருமணம் புரிந்த கணவரையும் மனைவியையும் விளிக்கும்போது உம்மைக் குறி பயன்படுத்தப்படுகிறது (எ-டு: திரு. & திருமதி காந்தி).

ஆங்கிலத்தில் Andஇற்குப் பதிலாக உம்மைக் குறி பயன்படுத்தப்படுவதும் உண்டு (எ-டு: Dog & Cat).[3]

கணினியியல்[தொகு]

விளக்கம் வரியுரு ஒருங்குறி மீப்பாடக் குறிமொழி
சிறு உம்மைக் குறி U+FE60
முழுநீள உம்மைக் குறி U+FF06
தலைகீழ் உம்மைக் குறி U+214B

பெரும்பாலான விசைப்பலகைகளில் மாற்று விசையுடன் 7ஐ அழுத்துவதன் மூலம் உம்மைக் குறியைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. உம்மைக் குறி (ஆங்கில மொழியில்)
  2. உம்மைக் குறி (ஆங்கில மொழியில்)
  3. "உம்மைக் குறி (ஆங்கில மொழியில்)". Archived from the original on 2012-04-16. பார்க்கப்பட்ட நாள் 2012-05-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=உம்மைக்_குறி&oldid=3730945" இலிருந்து மீள்விக்கப்பட்டது