உள்ளடக்கத்துக்குச் செல்

முக்தா (நடிகை)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முக்தா
பிறப்புமுத்தா ஜார்ஜ்
கோலஞ்சேரி, எர்ணாகுளம் மாவட்டம், கேரளம்
மற்ற பெயர்கள்பானு
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
2005–தற்பொழுது வரை
வாழ்க்கைத்
துணை
ரவிக்கு டோமி (தி. 2015)
பிள்ளைகள்1
உறவினர்கள்ரிமி டோமி (நாத்தனார்)

முக்தா என்பவர் இந்திய திரைப்பட நடிகையாவார். இவரை பானுமதி, பானு என்ற பல பெயர்களிலும் அழைக்கின்றனர்.

குடும்பம்

[தொகு]

முக்தா 2015 ஆம் ஆண்டு பிரபல மலையாள தொகுப்பாளினி ரிமி டோமியின் சகோதரர் ரிங்கு டோமியை திருமணம் செய்து கொண்டார். இத் தம்பதிகளுக்கு 2016 ஆம் ஆண்டு கியாரா என்ற பெண்குழந்தை பிறந்தது. ரிங்கு டோமி சொந்தமாக ஒரு அழகு நிலையமும் நடத்தி வருகிறார். முக்தா கணவர் குழந்தையுடன் கேரளத்தில் வசித்து வருகின்றார்.

தமிழ் திரையுலகம்

[தொகு]

முக்தா 2007 இல் ஹரி என்பவர் எழுதி இயக்கிய தாமிரபரணி திரைப்படத்தில் நடித்தமைக்காக அறியப்படுகிறார். தாமிரபரணியில் விஷாலுடன் பானுமதி சரவணப்பெருமாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனால் பானுமதி என திரையுலகில் அறியப்படுகிறார்.

இவர் 2009 இல் அழகர் மலை திரைப்படத்தில் ஆர்கே நாயகியாக நடித்துள்ளார். இதனை எஸ். பி. இராஜ்குமார் இயக்கியிருந்தார். 2013 இல் எழில் இயக்கத்தில் வெளிவந்த தேசிங்குராஜா திரைப்படத்தில் விமலுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார்.

திரைப்படவியல்

[தொகு]
List of Muktha film credits
ஆண்டு தலைப்பு கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
2005ஓட்ட நாணயம்சின்னுமலையாளம்அறிமுகம்
2006அச்சன் உறங்காத வீடு (திரைப்படம்)லிசம்மாமலையாளம்
போட்டோபானுதெலுங்கு மொழி
2007தாமிரபரணி (திரைப்படம்)பானுமதி சரவணபெருமாள்தமிழ்பரிந்துரை, விஜய் விருதுகள் (சிறந்த அறிமுக நடிகை)
கோல்மரியாமலையாளம்
ரசிகர் மன்றம் (2007 திரைப்படம்)கவிதாதமிழ்
நஸ்ராணிஅன்னிமலையாளம்
2009ஹைலேசாசாலினிமலையாளம்
காஞ்சிபுரத்தே கல்யாணம்மீனாட்சிமலையாளம்
அழகர் மலைஜனனிதமிழ்
2010அவன்மல்லிகாமலையாளம்
ஹாலிடேஷ்ஜேனட்மலையாளம்
சாவர்படாகோபிகாமலையாளம்
கிலாஃபத்மலையாளம்
2011சட்டப்படி குற்றம் (திரைப்படம்)பூரணிதமிழ்
பொன்னர் சங்கர் (திரைப்படம்)தமிழ்சிறப்புத் தோற்றம்
சிவபுரம்மலையாளம்
தி பிலிம்ஸ்டார்கௌரிமலையாளம்
தெம்மாடி பிராவுமலையாளம்
2012ஈ திரைக்கினிடையில்சாவித்திரிமலையாளம்
மாந்திரிகன்ருக்குமலையாளம்
புதுமுகங்கள் தேவைபிந்துதாராதமிழ்
2013இம்மானுவேல்ஜெனிபர்மலையாளம்
மூன்று பேர் மூன்று காதல்மல்லிகாதமிழ்
தேசிங்கு ராஜா (திரைப்படம்)அவராகவேதமிழ்பாடலுக்கு நடனம்
ஜிஞ்சர்ரூபாமலையாளம்
2014டார்லிங்பூரணிகன்னடம்
ஆங்கிரி பேர்ட்ஸ் இன் லவ்நேர்காணல் செய்பவர்மலையாளம்
ஓர்மையுண்டோ ஈ முகம்ஹேமாமலையாளம்
2015யூ டூ ப்ரூட்டஸ்ஆன்சிமலையாளம்
சிறகொடிஞ்ச கிணவுகள் நடனமங்கைமலையாளம்சிறப்புத் தோற்றம்
வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்கசீமாதமிழ்
சுகமாயிரிக்காட்டேசீறிலட்சுமிமலையாளம்
2016வாய்மைஜானவிதமிழ்
2017பாம்பு சட்டை (2017 திரைப்படம்)சிவானிதமிழ்
சகுந்தலாவின் காதலன்தமிழ்
2023குருவி பாப்பாமலையாளம்படப்பிடிப்பில்

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=முக்தா_(நடிகை)&oldid=4647626" இலிருந்து மீள்விக்கப்பட்டது