அச்சன் உறங்காத வீடு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அச்சன் உறங்காத வீடு
அச்சன் உறங்காத வீடு திரைப்படத்தின் டிவிடி இறுவட்டு அட்டைப்படம்.
இயக்கம்லால் ஜோஸ்
தயாரிப்புரெஜி குதழத்
கதைபாபு ஜனார்தனன்
இசைஅலெக்ஸ் பால்
நடிப்புசலீம் குமார்
முக்தா (பானு)
சம்விருதா
இந்திரஜித் சுகுமாரன்
பிருத்விராஜ் சுகுமாரன்
ஒளிப்பதிவுமனோஜ் பிள்ளை
படத்தொகுப்புரஞ்சன் ஆபிரகாம்
விநியோகம்ஷிர்திஸயி படங்கள்
வெளியீடுசனவரி 6 - 2006[1]
நாடு இந்தியா
மொழிமலையாளம்
விருதுகள்இரண்டு (கேரள மாநில திரைப்பட விருதுகள்)[2]

அச்சன் உறங்காத வீடு (ஆங்கிலம்:Achanurangatha_Veedu), (மலையாளம்: അച്ഛനുറങ്ങാത്ത വീട്) லால் ஜோஸ் இயக்கத்தில் பாபு ஜனார்தனன் எழுதி சனவரி 6 2006 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாளத் திரைப்படம் ஆகும்.

விளக்கங்கள்[தொகு]

இத்திரைப்படம் 1996 செப்டம்பரில் கேரளத்தின் இடுக்கி மாவட்டம் சூரியநெல்லியில் ஒரு பள்ளிச் சிறுமியையை காதலிப்பது போல் ஆசை காட்டி பள்ளி பேருந்து நடத்துநர் தன்னுடன் கடத்திச் சென்று தான் அனுபவித்தப் பின் அச்சிறுமியை கேரளத்தின் மிக முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் பெரிய பணக்கரரிடம் விற்றிருக்கிறான். இவர்கள் கேரளா முழுக்க அந்தப் பெண்ணை மிரட்டி ஊர் ஊராகப் கூட்டிச் சென்று அனுபவித்த பின் 40 நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுமியை மிரட்டி வெளியே விட்டிருக்கிறார்கள். இச்சம்பவம் வெளியே கசிந்து பின் வழக்காக மாறியது. மொத்தம் 42 பேர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு, முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.[3][4] இந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்பட்டு சனவரி 6 - 2006 ஆம் ஆண்டு அன்று வெளிவந்தது.[5]

கதைச் சுருக்கம்[தொகு]

விருதுகள்[தொகு]

நடிப்பு[தொகு]

 • சாமுவேலாக சலீம் குமார்
 • லிஸ்சம்மாவாக முக்தா (பானு) சாமுவேலின் இளைய மகள்
 • சம்விருதா சுனில் சாமுவேலின் மகள்
 • சுஜா கார்த்திகா சாமுவேலின் மகள்
 • பிருத்விராஜ் சுகுமாரன்
 • இந்திரஜித் சுகுமாரன்

ஆதாரங்கள்[தொகு]

 1. "அச்சன் உறங்காத வீடு திரைப்படம் வெளியிட்டத் தேதி மற்றும் ஆண்டு". 2012-11-19 அன்று மூலம் பரணிடப்பட்டது. 8 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. - ஆங்கிலத்தில்
 2. "2006க்கான கேரள மாநில திரைப்பட விருதுகள்". http://www.imdb.com/title/tt0896785/awards. பார்த்த நாள்: நவம்பர் 8 - 2012.  - ஆங்கிலத்தில்
 3. "1996 ஆம் ஆண்டின் சூரியநெல் கற்பழிப்பு வழக்கு தி இந்து நாழிதல் இணைய வெளியீடு". 2002-07-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 9 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. ஆங்கிலம்
 4. "ஐஎம்டிபியின் அச்சன் உறங்காத வீடு கதைச் சுருக்கம்". 9 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது. - ஆங்கிலம்
 5. "சிஃபி மலையாளத் திரைப்பட விமர்சனம்". 9 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
 6. "அச்சன் உறங்காத வீடு சிறந்த நடிகர் விருதுகள்". 2012-11-14 அன்று பார்க்கப்பட்டது.
 7. "அச்சன் உறங்காத வீடு திரைப்படம் விருதுகள்". 14 நவம்பர் 2012 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்பு[தொகு]