மீடியாவிக்கி பேச்சு:Edittools

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

<ref group="கு"> </ref> என்பதனையும் இணைக்கவும்.தமிழ், உயிரினப்பெயர்கள்;ஆங்கிலம்... மொழி பெயர்ப்பின் போது பயன்படக்கூடியவை.--≈ உழவன் ( கூறுக ) 02:27, 4 ஆகத்து 2013 (UTC) Yes check.svgY ஆயிற்று--≈ உழவன் ( கூறுக ) 04:30, 17 நவம்பர் 2013 (UTC)

த-உழவன், நீங்கள் செய்த மாற்றத்தினாலேயே தொகுப்புப் பெட்டியில் எதுவும் தெரியவில்லையோ என எண்ணி உங்கள் திருத்தத்தை நீக்கியுள்ளேன். அப்படியிருந்தும் எதுவும் தெரியவில்லை. மீண்டும் மீள்விக்கிறேன்.--Kanags \உரையாடுக 09:19, 19 நவம்பர் 2013 (UTC)
உங்கள் பொன்னான நேரத்தை, இது போன்றவற்றிற்கு பதிலளிக்க செலவழிக்க வேண்டாம். நீங்கள் செய்யும் மாற்றங்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. நான் விக்சனரியில் சோதித்துப் பார்த்துவிட்டே செய்தேன் என்பதை கூடுதல் குறிப்பாக சொல்லவிரும்புகிறேன்.--≈ உழவன் ( கூறுக ) 10:04, 19 நவம்பர் 2013 (UTC)
நீங்கள் வேறு இடத்தில் சோதித்துப் பார்த்ததை ஏற்கனவே கூறியிருந்தால், எனது நேரமும் மிச்சமாகியிருக்கும்:).--Kanags \உரையாடுக 10:17, 19 நவம்பர் 2013 (UTC)
யார் செய்த மாற்றத்தினால் என்று எனக்கும் தெரியவில்லை. நானும் அனைத்தையும் மீள்வித்தும் ட்ரெங்ராசுவின் நிரலையெல்லாம் எடுத்து ஒட்டிச் சேமித்தும் பார்த்துவிட்டேன். "முடியல" - ஆங்கிலவிக்கியில் தேடுகிறேன். :) -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 04:15, 22 நவம்பர் 2013 (UTC)
மீண்டும் எவ்வாறு இது வந்தது? என்ன மாற்றத்தினால் மறைந்திருந்தது? -- சூர்யபிரகாஷ்  உரையாடுக 04:56, 24 நவம்பர் 2013 (UTC)
ஏன் ஒரு </div> மேலதிகமாகத் தேவையாய் இருந்திருக்கிறது?--Kanags \உரையாடுக 06:20, 24 நவம்பர் 2013 (UTC)
விக்கிவடிவமைப்பை, இப்பொழுதே கற்கத் தொடங்கியுள்ளேன். எனவே, விளக்கமாகச் சொல்லத்தெரியவில்லை. ஒரு உள்ளுணர்வின் அடிப்படையிலேயே இட்டு பார்த்தேன்!--≈ உழவன் ( கூறுக ) 00:41, 27 நவம்பர் 2013 (UTC)
பயனர்:AntanO, நீங்கள் இணைத்தவை வேலை செய்யவில்லையா???, அவை வேலை செய்ய [1] இது போல் ஒரு பக்கம் வேண்டும் என நினைக்கிறேன். முயன்று பாருங்கள். நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 02:19, 22 திசம்பர் 2014 (UTC)

தேவை[தொகு]

@AntanO: பகுப்பு:விக்கிப்பீடியா-தமிழ் இணையக் கல்விக்கழகக் கூட்டு முயற்சி இப்பகுப்பில் 200 கட்டுரைகளுக்கு மேல் உருவாக்கியுள்ளேன். நீக்கப்பட்ட இவ்வார்ப்பு இருந்தால் எனக்கு நேரம் சற்று கூடுதலாக கிடைக்கும். எனவே மீளமைக்க பரிசீலிக்கவும்--கி.மூர்த்தி 05:47, 28 அக்டோபர் 2015 (UTC)

மறுப்பதற்கு வருந்துகிறேன். குறிப்பிட்ட திட்டங்களுக்கும் குறிப்பிட்ட சிலரின தேவைகளுக்கும் இதனைப் பயன்படுத்தலாகாது. பொதுவான, பரவலான பயன்பாட்டிற்கே இதனைப் பயன்படுத்த முடியும். நானும் அடிக்கடி பயன்படுத்தும் வேலைகளுக்கு தனியான தொடுப்பிணைப்பியைப் பயன்படுத்துகிறேன். நீங்கள் விரும்பினால் தனியான தொடுப்பிணைப்பிக்கு என்னால் உதவ முடியும். --AntanO 04:07, 29 அக்டோபர் 2015 (UTC)
@AntanO: எனக்கு மேற்கூறியபடி,//தனியான தொடுப்பிணைப்பிக்கு என்னால் உதவ முடியும்.//தொடுப்பிணைப்பி அமைத்துத் தரக் கோருகிறேன்.--உழவன் (உரை) 03:59, 1 திசம்பர் 2015 (UTC)

மேலும் சில வார்ப்புருக்கள்[தொகு]

{{unsigned}.} - {{ping}.} - {{outdent}.} }}போன்ற அனைவருக்கும்பொதுவான வார்ப்புருக்களை இணைக்க எண்ணுகிறேன். மாற்றுக் கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.--உழவன் (உரை) 02:44, 25 சூன் 2016 (UTC)

👍 விருப்பம் {{unsigned|}}, {{ping|}} ஆகிய வார்ப்புருக்களைத் தனியே பயன்படுத்தப்போவதில்லை என்பதனால், இங்குக் கூறியவாறு அமைந்தால் நன்று. --மதனாகரன் (பேச்சு) 14:09, 25 சூன் 2016 (UTC)

{{reflist}.} நீக்கல் ஏன்?

@Aswn: புதுப்பயனர் வார்ப்புருவைத் தானியங்கி செய்கிறது. அதனால் நீக்கியுள்ளீர்கள் என்றே எண்ணுகிறேன். ஆனால் // {{Reflist}} &nbsp // நீக்கல் ஏன்?--உழவன் (உரை) 15:18, 11 சூன் 2019 (UTC)

@Info-farmer:{{மேற்கோள்பட்டியல்}} பொருத்தமாக இருக்கும் என்று மாற்றிவிட்டேன். பெரிதும் பிரச்சனையாக இருக்கும் என்றால் திரும்ப மாற்றிவிடலாம். நன்றி--அஸ்வின் (பேச்சு) 15:22, 11 சூன் 2019 (UTC)
//பிரச்சனையாக இருக்கும் என்றால் // தெரிவிக்கிறேன். தமிழில் வார்ப்புருக்கள் இருப்பதே நலம். ஆங்கிலத்தில் பார்த்தே பழகி விட்டதால், பக்க வேறுபாட்டினை கவனியாமல் வினவேன்.? நன்றி.--உழவன் (உரை) 15:53, 11 சூன் 2019 (UTC)