மில்லார்டு எலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மில்லார்டு எலி
புதைப்படிவ காலம்:Recent
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
தாக்னோமைசு

இனம்:
தா. மில்லார்டி
இருசொற் பெயரீடு
தாக்னோமைசு மில்லார்டி
தாமசு, 1916

மில்லார்டு எலி (Millard's Rat) என்பது முரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறித்துண்ணியின் ஒரு சிற்றினமாகும். இது தாக்னோமைசு பேரினத்தில் உள்ள ஒரே சிற்றினமாகும். இது சீனா, இந்தியா, லாவோஸ் மற்றும் நேபாளத்தில் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Molur, S. (2016). "Dacnomys millardi". IUCN Red List of Threatened Species 2016: e.T6219A22466747. doi:10.2305/IUCN.UK.2016-1.RLTS.T6219A22466747.en. https://www.iucnredlist.org/species/6219/22466747. பார்த்த நாள்: 14 November 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மில்லார்டு_எலி&oldid=3922262" இலிருந்து மீள்விக்கப்பட்டது