மார்க் ஆண்டனி (2023 திரைப்படம்)
மார்க் ஆண்டனி | |
---|---|
சுவரொட்டி | |
இயக்கம் | ஆதிக் ரவிச்சந்திரன் |
தயாரிப்பு | எஸ். வினோத் குமார் |
கதை | ஆதிக் ரவிச்சந்திரன் எஸ். ஜே. அர்ஜுன் ஆர். சவரிமுத்து |
இசை | ஜி. வி. பிரகாஷ் குமார் |
நடிப்பு | விஷால் எஸ். ஜே. சூர்யா |
ஒளிப்பதிவு | அபிநந்தன் இராமானுஜம் |
படத்தொகுப்பு | விஜய் வேலுக்குட்டி |
கலையகம் | மினி ஸ்டுடியோ |
வெளியீடு | 15 செப்டம்பர் 2023 |
ஓட்டம் | 151 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மார்க் ஆண்டனி (Mark Antony) 2023 ஆம் ஆண்டு வெளிவந்த அதிரடி நாடகத் திரைப்படமாகும். மினி சுடுடியோஸ் பதாகையின் பேரில் வினோத் குமார் தயாரித்துள்ள[1] இப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். விஷால், ரிது வர்மா, எஸ். ஜே. சூர்யா, செல்வராகவன், சுனில் வர்மா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படம் தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியானது.[2][3][4]
நடிகர்கள்
[தொகு]- மார்க் (மகன்), ஆண்டனி (அப்பா) என இரட்டை வேடத்தில் விஷால்
- ஜாக்கி பாண்டியன் (அப்பா), மதன் பாண்டியன் (மகன்) என இரட்டை வேடத்தில் எஸ். ஜே. சூர்யா
- ரம்யாவாக ரிது வர்மா, மார்க்கின் காதலி
- சிரஞ்சீவியாக செல்வராகவன்
- ஏகாம்பரம் வேடத்தில் சுனில் வர்மா
- மார்க்கின் அம்மாவாகவும், ஆண்டனியின் மனைவியாகவும் அபிநயா
- நிழல்கள் ரவி
- ரெடின் கிங்ஸ்லி
- ஒய். ஜி. மகேந்திரன்
- சில்க் ஸ்மிதாவாக விஷ்ணு பிரியா காந்தி
- சென்ட்ராயன்
- பில்லி முரளி
- வசனகர்த்தாவாக கார்த்திக்
இசை
[தொகு]நான் சிகப்பு மனிதன் (2014) படத்திற்குப் பிறகு விஷாலுடன் இரண்டாவது முறையாகவும், திரிஷா இல்லனா நயன்தாரா (2015) படத்திற்குப் பிறகு ஆதிக்கின் இரண்டாவது கூட்டணியிலும் ஜி. வி. பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசை மற்றும் பின்னணி இசை இசையமைத்துள்ளார்.[5] முதல் தனிப்பாடலான "அதிருதா" 15 ஜூலை 2023 அன்று வெளியிடப்பட்டது. மற்றும் இரண்டாவது பாடலான "ஐ லவ் யூ டி" ஆகஸ்ட் 23 அன்று வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Vishal to team up with director Adhik Ravichandran". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 25 September 2021 இம் மூலத்தில் இருந்து 27 September 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210927174752/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishal-to-team-up-with-director-aadhik-ravichandran/articleshow/86502999.cms?from=mdr.
- ↑ "Vishal and Adhik Ravichandran team up for Vishal 33". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 December 2021 இம் மூலத்தில் இருந்து 29 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230429092317/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/vishal-and-adhik-ravichandran-team-up-for-vishal-33/articleshow/88323060.cms?from=mdr.
- ↑ "SJ Suryah to play the villain in Vishal's next". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 23 December 2021 இம் மூலத்தில் இருந்து 21 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230421214150/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sj-suryah-to-play-the-villain-in-vishals-next/articleshow/88449331.cms?from=mdr.
- ↑ "SJ Suryah joins Vishal's film with Adhik Ravichandran". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 1 January 2022 இம் மூலத்தில் இருந்து 1 January 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220101070230/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/movies/news/sj-suryah-joins-vishals-film-with-adhik-ravichandran/articleshow/88630329.cms?from=mdr.
- ↑ "GV Prakash to compose music for Vishal's 'Mark Antony'". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 January 2022 இம் மூலத்தில் இருந்து 30 May 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230530021341/https://timesofindia.indiatimes.com/entertainment/tamil/music/gv-prakash-to-compose-music-for-vishals-mark-antony/articleshow/88860087.cms?from=mdr.