மாயலேரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மாயலேரி (MAYALERI), விருதுநகர் மாவட்டம் திருச்சுழி வட்டத்தில், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த மறையூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு சிறு கிராமமாகும். இக்கிராமம் நரிக்குடி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை வழியில் அமைந்துள்ளது.[1][2]

இங்கு அரசுத் தொடக்கப் பள்ளி ஒன்று அமைந்துள்ளது. இங்குள்ள மக்களுக்கு முக்கியத் தொழில் விவசாயமாகும். நெல், எள், நிலக்கடலை முதலியவை உற்பத்தி செய்யப்படுகின்றன. இவர்களுக்குரிய சந்தையாக வீரசோழன் என்னும் அருகிலுள்ள ஊர்ச்சந்தை வாரந்தோறும் திங்கள் கிழமை கூடுகிறது

மாயலேரி MAYALERY  என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தின் விருதுநகர் மாவட்டத்தில் நரிக்குடி தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம் \ குக்கிராமம் ஆகும். இது விருதுநகர் தலைமையகத்தில் இருந்து கிழக்கு நோக்கி 54 கிலோமீட்டர் தொலைவிலும் இவ்வூர் அமைந்துள்ளது. நரிக்குடியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் மாநில தலைநகர் சென்னையில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது

மாயலேரிக்கு  அருகாமையில் உள்ள கிராமங்கள்[தொகு]

  • நெடுகனேந்தல் 
  • பட்டமங்கலம்
  • புத்தனேந்தல்
  • நாயனேந்தல்
  • குருவியனேந்தன்
  • மானூர்
  • வேலங்குடி
  • மானாசாலை

தொகுதிகள்[தொகு]

மாயலேரிக்கு அருகில் உள்ள நகரங்கள்[தொகு]

மாயலேரிக்கு அருகில் உள்ள பள்ளிகள்[தொகு]

  • Goodwill matriculation school Manasalai
  • Asma matriculation school veeracholan
  • அரசு உயர்நிலைப் பள்ளி நரிக்குடி

மாயலேரிக்கு அருகில் உள்ள அரசு சுகாதார நிலையங்கள்[தொகு]

  • அரசு சுகாதார நிலையம் நரிக்குடி

மாயலேரியில் உள்ள கோயில்கள்[தொகு]

  • மாயாண்டி சுவாமி கோவில்
  • காளியம்மன் கோவில்
  • அழகிய மீனாள் கோவில்

மக்களின் தொழில்[தொகு]

மேற்பார்வை[தொகு]

  1. "நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்" (PDF).
  2. "தமிழக சிற்றூர்களின் பட்டியல்" (PDF). tnrd.gov.in. தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயலேரி&oldid=3856785" இலிருந்து மீள்விக்கப்பட்டது