மாநில நெடுஞ்சாலை 6 (கேரளம்)
தோற்றம்
| மாநில நெடுஞ்சாலை 6 (கேரளம்) | |
|---|---|
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு கேரள அரசின் பொதுப்பணித் துறை | |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
கேரள மாநிலத்தின் ஆறாம் நெடுஞ்சாலை ஆலப்புழை மாவட்டத்தின் காயங்குளத்தில் இருந்து பத்தனந்திட்டை மாவட்டத்தின் திருவல்லையில் முடிகிறது. இது 30.8 கிலோமீற்றர் நீளத்தை உடையது.[1].
வழியில் உள்ள ஊர்கள்
[தொகு]காயங்குளம் - செட்டிகுளங்கரை- மாவேலிக்கரை - சென்னித்தலை - மான்னார் - பருமலை - மணிப்புழை பாலம் - திருவல்லை (கேரளத்தின் ஏழாவது நெடுஞ்சாலையுடன் இணைகிறது)
சான்றுகள்
[தொகு]- ↑ "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. Retrieved 26 February 2010.
{{cite web}}: Check date values in:|archive-date=(help)