உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 5 (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 5
5

மாநில நெடுஞ்சாலை 5
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு கேரள பொதுப்பணித் துறை
நெடுஞ்சாலை அமைப்பு

கேரளத்தின் ஐந்தாம் மாநில நெடுஞ்சாலை காயங்குளத்தில் தொடங்கி பத்தனாபுரத்தின் புளிமுக்கில் முடிகிறது. இது 42.5 கி.மீ. நீளமுடைய சாலையாகும்.[1]

கடக்கும் ஊர்கள்

[தொகு]

காயங்குளம் - கற்றானம் - நூறநாடு - அடூர் - பத்தனாபுரம் - புளிமுக்கு சந்திப்பு - மாநில நெடுஞ்சாலை 8 - மெயின் ஈஸ்டர்ன் ஹைவே)

சான்றுகள்

[தொகு]
  1. "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. Retrieved 26 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)