மாநில நெடுஞ்சாலை 7 (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 7
7

மாநில நெடுஞ்சாலை 7 (கேரளம்)
வழித்தட தகவல்கள்
பராமரிப்பு கேரள அரசின் பொதுப்பணித் துறை
நெடுஞ்சாலை அமைப்பு

கேரள மாநிலத்தின் ஏழாம் நெடுஞ்சாலை பத்தனந்திட்டா மாவட்டத்தின் திருவல்லையில் தொடங்கி கும்பழையில் முடிகிறது. இது 32.8 கிலோமீற்றர் நீளத்தில் அமைந்துள்ளது. இதை டி. கே. ரோடு என்றும் அழைக்கின்றனர்.

வழியில் உள்ள ஊர்கள்[தொகு]

திருவல்லை - வள்ளங்குளம் பாலம் - இரவிபேரூர் (ஒன்பதாம் மாநில நெடுஞ்சாலையில் இணைகிறது) கோட்டயம் - கோழஞ்சேரி- மாராமண் - கோழஞ்சேரி - தெக்கேமலை - பத்தனந்திட்டா - கும்பழை (எட்டாம் மாநில நெடுஞ்சாலையுடன் இணைகிறது)

சான்றுகள்[தொகு]