உள்ளடக்கத்துக்குச் செல்

மாநில நெடுஞ்சாலை 3 (கேரளம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய மாநில நெடுஞ்சாலை 3
3

மாநில நெடுஞ்சாலை 3 (கேரளம்)
வழித்தடத் தகவல்கள்
பராமரிப்பு கேரள பொதுப்பணித் துறை
நெடுஞ்சாலை அமைப்பு

மாநில நெடுஞ்சாலை 3 கேரள மாநிலத்தின் மூன்றாம் நெடுஞ்சாலை திருவனந்தபுரம் மாவட்டத்தின் நெடுமங்காட்டில் தொடங்கி தமிழக மாநில நெடுஞ்சாலைக்கு அருகில் முடிவடைகிறது. இது 37.5 கிலோமீட்டர் நீளமுடைய சாலையாகும்.[1].

கடக்கும் ஊர்கள்

[தொகு]

நெடுமங்காடு - பருத்திப்பள்ளி - குடப்பனமூடு - கத்திப்பாறை - கதுக்கரை

சான்றுகள்

[தொகு]
  1. "Kerala PWD - State Highways". Kerala State Public Works Department. Archived from the original on 1 டிசம்பர் 2010. Retrieved 26 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)