உள்ளடக்கத்துக்குச் செல்

மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு
In பொனெய்ர்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
Trochilinae
பேரினம்:
Chrysolampis

F. Boie, 1831
இனம்:
C. mosquitus
இருசொற் பெயரீடு
Chrysolampis mosquitus
(L., 1758)

மாணிக்கம்-புட்பராக ஓசனிச்சிட்டு (ruby-topaz hummingbird, Chrysolampis mosquitus) என்பது சிறிய அண்டிலிசு பகுதி உட்பட வெப்ப வலய தென் அமெரிக்கா முதல் கொலொம்பியா, வெனிசுவேலா, பிரேசில், வட பொலிவியா, தென் பனாமா ஆகிய இடங்களில் இனப் பெருக்கம் செய்யயும் ஒரு சிறிய பறவை ஆகும்.

இது கிரிஸ்சோலம்பிஸ் பேரினத்தைச் சேர்ந்த ஒரே ஒரு பறவை இனமாகும். இது பருவகால வலசை போதல் தன்மை உடையதாயினும், அதனுடைய நகர்வு சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை.

உசாத்துணை[தொகு]

  1. பன்னாட்டு பறவை வாழ்க்கை (2012). "Chrysolampis mosquitus". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Chrysolampis mosquitus
என்பதில் ஊடகங்கள் உள்ளன.