உள்ளடக்கத்துக்குச் செல்

அபோடிபார்மஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

அபோடிபார்மஸ்
புதைப்படிவ காலம்:பின் பாலியோசீன் - தற்காலம்
மாணிக்கக் கழுத்து ஓசனிச்சிட்டு
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
Superorder:
வரிசை:
அபோடிபார்மஸ்

பீட்டர்ஸ், 1940
குடும்பங்கள்
  • Aegialornithidae (புதை படிவம்)
  • Jungornithidae (புதை படிவம்)
  • Trochilidae
  • Apodidae
  • Hemiprocnidae
உழவாரன்கள் மற்றும் ஓசனிச்சிட்டுகளின் பரவல்.

அபோடிபார்மஸ் (Apodiformes)என்பது பறவை வரிசை ஆகும். இதில் தற்போது உயிர்வாழும் 3 குடும்பங்கள் உள்ளன. அவை உழவாரன்கள் (Apodidae), மர உழவாரன்கள் (Hemiprocnidae) மற்றும் ஓசனிச்சிட்டுகள்[1] (Trochilidae) ஆகியவை ஆகும்.

உசாத்துணை[தொகு]

  1. Mayr, Gerald (2003): Phylogeny of early tertiary swifts and hummingbirds (Aves: Apodiformes). Auk 120(1): 145–151. எஆசு:[0145:POETSA2.0.CO;2 10.1642/0004-8038(2003)120[0145:POETSA]2.0.CO;2] PDF fulltext
"https://ta.wikipedia.org/w/index.php?title=அபோடிபார்மஸ்&oldid=2451279" இலிருந்து மீள்விக்கப்பட்டது