உள்ளடக்கத்துக்குச் செல்

மலையக அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மலையக அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சுந்தாசையூரசு
இனம்:
சு. தகான்
இருசொற் பெயரீடு
சுந்தாசையூரசு தகான்
(போன்கோத்தே, 1908)

மலையக அணில் (Upland squirrel) அல்லது மலை ஒல்லி அணில் என்றும் அழைக்கப்படும் சுந்தாசையூரசு தகான் சையூரிடே குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது தீபகற்ப மலேசியாவைப் பூர்வீகமாகக் கொண்டது. மலேசியாவில் திதிவாங்சா மலைகள் மற்றும் குனுங் தகானின் பகுதிகள் உட்பட மலைப்பாங்கான மற்றும் கீழ் மலைப்பாங்கான காடுகளில் வாழ்கிறது.[2] மலையக அணில் முன்பு ஒல்லி அணில் சுந்தாசையூரசு தெனுயிசின் துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் மூலக்கூறு ஆய்வுகள் இவை இரண்டையும் தனித்தனி இனங்கள் என்று தெளிவாகத் தெரிவிக்கின்றன.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Meijaard, E. (2016). "Sundasciurus tenuis". IUCN Red List of Threatened Species 2016: e.T21164A22249784. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21164A22249784.en. https://www.iucnredlist.org/species/21164/22249784. பார்த்த நாள்: 12 November 2021. 
  2. "Upland Squirrel - Sundasciurus tahan". www.ecologyasia.com. Retrieved 2023-12-30.
  3. den Tex, R. J., Thorington, R., Maldonado, J. E., & Leonard, J. A. (2010). Speciation dynamics in the SE Asian tropics: Putting a time perspective on the phylogeny and biogeography of Sundaland tree squirrels, Sundasciurus. Molecular Phylogenetics and Evolution, 55(2), 711-720.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மலையக_அணில்&oldid=3936309" இலிருந்து மீள்விக்கப்பட்டது