ஒல்லி அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒல்லி அணில்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
சுந்தாசையூரசு
இனம்:
சு. தென்னுயிசு
இருசொற் பெயரீடு
சுந்தாசையூரசு தென்னுயிசு
(கோர்சூபீல்டு, 1824)
Subspecies
  • சு. தெ. தென்னுயிசு
  • சு. தெ. பேன்காரசு
  • சு. தெ. மோடெசுடசு
  • சு. தெ. பர்வசு
  • சு. தெ. புரோசெரசு

ஒல்லி அணில் (Slender squirrel-சுந்தாசையூரசு தென்னுயிசு) என்பது சையூரிடே குடும்பத்தில் உள்ள கொறிக்கும் சிற்றினமாகும். இந்த அணில், இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் மரங்களில் வாழ்கின்றது. இதன் உடலின் மேற் பகுதி பழுப்பு நிறமாகவும், கீழ்ப் பகுதி வெளிர் சாம்பல் நிறமாகவும் இருக்கும். உடல் நீளம் 13 முதல் 16 செ.மீ. ஆகும். இதன் வால் சற்று குறுகி மெல்லியதாக உள்ளது. இது மென்மையான பட்டை, பழங்கள் மற்றும் பூச்சிகளை உண்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Meijaard, E. (2016). "Sundasciurus tenuis". IUCN Red List of Threatened Species 2016: e.T21164A22249784. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T21164A22249784.en. https://www.iucnredlist.org/species/21164/22249784. பார்த்த நாள்: 12 November 2021. 
புக்கிட் திமா மலை, சிங்கப்பூர்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஒல்லி_அணில்&oldid=3936304" இலிருந்து மீள்விக்கப்பட்டது