மலபார் பெரிய புறா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மலபார் பெரிய புறா
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகமத்தில்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
துகுலா
இனம்:
D. cuprea
இருசொற் பெயரீடு
Ducula cuprea
(ஜெர்டன், 1840)

 

மலபார் பெரிய புறா (Malabar imperial pigeon) அல்லது நீலகிரி பெரிய புறா (துகுலா குப்ரியா) என்பது கொலம்பிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.[2]

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் உள்ளன. இது முன்னர் மந்திப் புறாவின் துணையினமாகக் கருதப்பட்டது.[3][4]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மலபார்_பெரிய_புறா&oldid=3756902" இலிருந்து மீள்விக்கப்பட்டது