மருதரோடு

ஆள்கூறுகள்: 10°46′25″N 76°41′50″E / 10.7737°N 76.6973°E / 10.7737; 76.6973
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருதரோடு
Marutharode

மருதரோடு
துணை நகரம்
நடைபாலம், பிரிவுசாலை, மருதரோடு
நடைபாலம், பிரிவுசாலை, மருதரோடு
மருதரோடு Marutharode is located in கேரளம்
மருதரோடு Marutharode
மருதரோடு
Marutharode
இந்தியாவின் கேரளாவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 10°46′25″N 76°41′50″E / 10.7737°N 76.6973°E / 10.7737; 76.6973
நாடுஇந்தியா
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • வகைஇந்தியாவின் ஊராட்சி மன்றம்
 • நிர்வாகம்மருதரோடு பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்19.68 km2 (7.60 sq mi)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்34,627
 • அடர்த்தி1,800/km2 (4,600/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்புர்வம்மலையாளம், ஆங்கிலம்
 • சிறுபான்மைதமிழ்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்678007
வாகனப் பதிவுகேஎல்-09
Parliament constituencyபாலக்காடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமலம்புழா சட்டமன்றத் தொகுதி

மருதரோடு (Marutharode) இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். ஒரு கிராம பஞ்சாயத்தாகவும் பாலக்காடு நகரின் புறநகர் பகுதியாகவும் இப்பகுதி அறியப்படுகிறது.[2] [3] இது முன்மொழியப்பட்ட பாலக்காடு நகராட்சி ஆணையத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய பஞ்சாயத்துகளில் ஒன்றாகும். [4]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மருதரோடில் 12,304 ஆண்களும் 12,659 பெண்களுமாக மொத்தம் 24,963 மக்கள் இருந்தனர். மருதரோடு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம் 9.52 பரப்பளவைக் கொண்டுள்ளது இங்கு 6,040 குடும்பங்கள் வசிக்கின்றன. மக்கள் தொகையில் 9% பேர் 6 வயதுக்குட்பட்டவர்கள். மருதரோட்டின் சராசரி கல்வியறிவு தேசிய சராசரியான 74.04% என்பதை விட 89.67% என அதிகமாகவும் மாநில சராசரியான 94.00% என்பதை விட குறைவாகவும் இருந்தது; ஆண்களின் கல்வியறிவு 93.72% பேராகவும் பெண்களின் கல்வியறிவு 85.78% பேராகவும் அப்போது இருந்தது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kerala (India): Districts, Cities and Towns - Population Statistics, Charts and Map".
  2. "Reports of National Panchayat Directory". Ministry of Panchayati Raj. Archived from the original on 6 January 2014. பார்க்கப்பட்ட நாள் 5 January 2014.
  3. "പാലക്കാട്‌ ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങള്‍ | പഞ്ചായത്ത് വകുപ്പ്". பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
  4. "19 2 19p1 — Postimages". பார்க்கப்பட்ட நாள் 2022-06-14.
  5. Kerala, Directorate of Census Operations. District Census Handbook, Palakkad. Thiruvananthapuram: Directorateof Census Operations,Kerala. பக். 150,151. https://censusindia.gov.in/2011census/dchb/3206_PART_B_PALAKKAD.pdf. பார்த்த நாள்: 14 July 2020. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மருதரோடு&oldid=3848530" இலிருந்து மீள்விக்கப்பட்டது