மன்னிப்பு (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மன்னிப்பு
இயக்கம்எம். கிருஷ்ணன்
தயாரிப்புபி. எம். மோகன்ராம்
மோகன் புரொடக்சன்ஸ்
இசைஎஸ். எம். எஸ்
நடிப்புஏ. வி. எம். ராஜன்
வெண்ணிற ஆடை நிர்மலா
லட்சுமி
வெளியீடுநவம்பர் 28, 1969
நீளம்3947 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மன்னிப்பு 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஏ. வி. எம். ராஜன், வெண்ணிற ஆடை நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.